காமராஜர் ஆட்சி காலத்தில் பெரம்பலூர் அருகே உள்ள வெங்கலம் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த மணி என்பவர் வயது முதிர்வின் காரணத்தினால் உடல்நலக்குறைவால் காலமானார்.இவர் கடந்த 1962-ஆம் ஆண்டிலிருந்து 1967 ஆம் ஆண்டு வரை காமராஜர் அரசியல் இருந்த நேரத்தில் திருச்சி மாவட்டத்தில் வெங்கலம் சட்டமன்ற தொகுதியில் திமுக எம்எல்ஏ வாக இருந்தார்.எளிமையான மனிதராக மக்களுக்கு…
Read More...