அ -று-வை சி-கி-ச்-சை-க்-கா-க காத்திருந்த நோ-யா-ளி. இரண்டுமுறை கீ-ழே வி -ழு-ந்-த இ-த-ய-ம்! பின்பு நடந்தது என்ன தெரியுமா ?

0 131

அமெரிக்காவில், நோ-யா-ளி ஒருவர் இ-த-ய மாற்று அ-று-வை சி-கி-ச்-சை-க்-கா-க காத்திருக்க, அவருக்கு பொருத்தப்பட இருந்த இ-த-ய-ம், இரண்டு முறை கீ-ழே- வி-ழு-ந்-து-ள்-ள-து.அமெரிக்காவில், நோ-யா-ளி ஒருவர் இ-த-ய மாற்று அ -று-வை சி-கி-ச்-சை-க்-கா-க காத்திருந்துளார், அவருக்கு இ-த-ய-ம் பொருத்தப்பட ம ரு த் து வ ம னை ஒன்றிற்கு இ-த-ய-ம் ஒன்றை ஹெலிகாப்டர் மூலம் கொண்டு சென்றுள்ளனர். அப்போது அந்த இதயம் இரண்டுமுறை கீ-ழே வி-ழு-ந்-துள்ளது.அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ம-ரு-த்-து-வ-ம-னை-யில் தரையிறங்கும் போதே ஹெலிகாப்டர் வி-ப-த்-து-க்குள்ளானது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், ஹெலிகாப்டருக்குள் சி-க்-கி-யிருந்தவர்களை மீட்டனர். அ-தி-ர்-ஷ்-ட-வசமாக, யாருக்கும் பெரிய கா-ய-ங்-க-ள் ஏற்படவில்லை.இதனையடுத்து மீட்பு குழுவினர் ஹெலிகாப்டரை வெ- ட்-டி-, இ-த-ய-த்-தை பத்திரமாக எடுத்து அங்கிருந்த ம-ரு-த்-து-வ ஊழியர் ஒருவரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர் வே-க-மா-க அந்த இ-த-ய-த்-தை அ-று-வை சி-கி-ச்-சை அறைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அப்போது அவர் த-டு-க்-கி கீ–ழே- வி-ழு-ந்-தா-ர், அந்த இதயமும் கீ-ழே வி-ழு-ந்-த-து. ஆனால், அதற்கு எந்த சே-த-மு-ம் ஏற்படவில்லை. அது நல்லபடியாக உரிய நோ-யா-ளி-க்-கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டதாக பின்னர் ம-ரு-த்-து-வ-ம-னை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.