ஒரு முறை சிம்பன்சிகள் கூட்டமா இருக்கும் ஒரு இடத்துல கேமரா வெச்சாங்க..

BBC ல Spy in wild அப்படீன்னு ஒரு நிகழ்ச்சி.. கேமராவ காட்டுக்குள்ள கொண்டுபோய், குறிப்பிட்ட விலங்குகள் அதிகமா வாழும் இடத்துல வெச்சிடுவாங்க ..சிங்கம், குரங்கு, சிறுத்தை வரிசையில ஒரு முறை சிம்பன்சிகள் கூட்டமா இருக்கும் ஒரு இடத்துல வெச்சாங்க..அதுல ஒரு மூத்த சிம்பன்சி..செல்லப்பிராணியா பூனைய வளத்தறத காட்டுனாங்க..அவ்வளவு செல்லமா வளத்துது..அதோட…
Read More...

Recent Posts