முட்டையின் ஓட்டை தூக்கி விசுபவரா நீங்கள்? முட்டை ஓட்டு பொடியில் இவ்வளவு பெரிய பிஸ்னஸ் இருப்பது தெரியுமா?
முட்டை சாப்பிடாத மனிதர்களே இன்று இல்லை எனலாம். ஆம்லேட், பொறியல், பிரட் ஆம்லேட், புல்சை என முட்டையை வேறு, வேறு வடிவங்களில் சமைத்து சாப்பிடுகிறார்கள் நம்மவர்கள். இதோ இந்த கரோனா காலத்திலும் தினமும் சாப்பாட்டில் முட்டையை சேர்த்துக்கொள்ளவே அறிவுறுத்தப்படுகின்றனர்.இப்படியான சூழலில் நாமெல்லாம் முட்டையை உடைத்து சாப்பிட்டுவிட்டு அதன் கூட்டை தூக்கி…
Read More...