பிக் பாஸ் 7 சீசனின் போட்டியாளர்கள் இவர்களா.? விஜய் டிவியில் இருந்து இத்தனை பிரபலங்களா.?

0 185

விஜய் தொலைக்காட்சி மூலம் இன்று ஏராளமானவர்கள் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் தொலைக்காட்சி சீரியல் அல்லது ரியாலிட்டி ஷோக்கள் மூலம் தனக்கென்று ஒரு அடையாளத்தை

 

ஏற்படுத்திக் கொண்டு பலரும் திகழ்ந்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் குக் வித் கோமாளி. இதன் நான்காவது சீசன் தற்போது முடிவுக்கு வர இருக்கின்றது.

 

அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அடுத்தபடியாக பலரும் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி தான் தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். இனி சொன்னவுடன் இதில் கண்டிப்பாக இந்த பிரபலங்கள் வருவார்கள்.

 

இவர்கள் வர மாட்டார்கள் என்று தற்போது ரசிகர் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது. அந்த வகையில் விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளர் பாவனா, கலக்கப்போவது யாரு பிரபலம் சரத், மாகாபா, உமாரியாஸ் போன்ற பிரபலங்கள்

 

இந்த போட்டியை கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால், யார் என்ற விவரம் இதுவரை கூறவில்லை. கூடிய விரைவில் பிக் பாஸ் இன் ஏழாவது சீசன் தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.