ஆணவத்தில் கோவை சரளாவுக்கு ஆப்பு வைத்த வடிவேலு..!! வெளிவந்த உண்மை தகவல் உள்ளே..!!

0 168

நகைச்சுவை நடிகை கோவை சரளாவிற்கு என்ற ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகின்றது. இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த சதிலீலாவதி திரைப்படத்தில் கதாநாயக நடித்த பிரபலமானார். மேலும், கமல்ஹாசனை கேட்டப் கொடுக்கும் வண்ணத்தில்

 

அவரது நடிப்பு பலரையும் பாராட்டப்பட்ட வைத்தது. மேலும், கோவை சரளாவே பாலு மகேந்திராவுக்கு சிபாரிசு செய்துரே கமல் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் அவர் வேண்டாம் என்று கூறி பின் கமலின் வற்புறுத்தரால்

 

அந்த திரைப்படத்தில் நடிகை கோவை சரளா நடித்தார். அதன் பிறகு குணச்சித்திர கதாபாத்திரத்தில் அடுத்தடுத்து நடித்து வந்த கோவை சரளாவுக்கும் வடிவேலுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது அதற்கு கோவை சரளாவின் வளர்ச்சி தான் காரணம் என்று கூறப்படுகின்றது.

 

அது வடிவேலுக்கு பிடிக்காமல் போய்விட்டது. மேலும், தன்னுடன் பல திரைப்படங்களில் ஜோடியாக நடித்த கோவை சரளா இனிமேல் என் திரைப்படத்தில் நடிக்க கூடாது என்று கண்டிஷன் போட்டுள்ளார். அந்த சமயத்தில் கோவை சரளாவுக்கும் மார்க்கெட் கிடைக்காமல் ஒதுக்கப்பட்டார்.

 

அதன் பிறகு தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். ஆனால், இன்னும் அவர் தன்னுடைய சகோதரர்களின் நாளுக்காகவே திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றார். தமிழ் சினிமாவில் இன்றும் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமை இருக்கின்றது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.