90களில் கலக்கிய வி.ஜே மோனிகாவை ஞாபகம் இருக்கா.? அடையாளம் தெரியா அளவிற்கு மாறிய நடிகை..!!

0 308

ஒரு சமயத்தில் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு என்று கூட ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வந்துள்ளது. அந்த வகையில் பல ஆண்டுகளாக வி ஜே வாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றி

 

அதன் பிறகு சீரியலிலும் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் வி ஜே மோனிகா என்பவர். இவரை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவர் 90 காலகட்டத்தில் தன் தொலைக்காட்சியில் வானிலே செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பிறகு சினிமா மட்டும் சீரியல்களில் படித்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் வலைதள பக்கம் வந்தவுடன் சீரியல் மட்டும்

 

சினிமா பக்கமே போகாமல் தற்பொழுது இருந்து வருகின்றார். தற்பொழுது சமூகவலை சில பக்கத்தில் நடக்கும் சமூக பிரச்சினை மற்றும் அரசியல் பிரச்சனைகளை தைரியமாக அவர் பேசி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார். அதன் மூலம் இவரது செய்தி வாசிப்பாளர் வேலைக்கு பிரச்சினை வந்துவிட்டது.

 

அதன் காரணமாக வேலையை விட்டு வரக்கூடாது என்று வீடியோவை வெளியிட்டு கொஞ்சம் குறைந்து கொண்டு youtube மூலம் தற்பொழுது பிரச்சனைகளை குறித்து பேசி வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் தனது கணவர் மற்றும் குழந்தைகள் நடித்துக் கொண்ட சமீப கால புகைப்படத்தை இவர் வெளியிட்டுள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.