அஜித்துடன் ராசி படத்தில் நடித்த மந்த்ராவா இது.? இளம் நடிகைக்கு போட்டியாக புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

0 177

90 காலகட்டத்தில் நடித்த பல நடிகர் மற்றும் நடிகைகள் என்று பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் சினிமா விட்டு விலகி இருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பலமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பின்

 

மூலம் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை மந்த்ரா என்பவர். இவர் நடிகர் விஜயுடன் இணைந்து லவ் டுடே அதித்துடன் இணைந்து ராசி போன்ற திரைப்படங்களை நடித்து ரசிகர்கள் மத்தில்

 

கனவு கனியாக ஒரு சமயத்தில் வலம் வந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இவர் 2014 ஆம் ஆண்டு தெலுங்கு இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு தற்பொழுது இவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கின்றார்.

 

சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலை இருந்து அதன் பிறகு உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கும்படியான ஒரு புகைப்படத்தின் நடிகை வெளியிட்டு இருந்தார். இப்படி இருக்கும் என்று

 

சமீபத்தில் ஒரு விளம்பரத்திற்காக சென்னை வந்துள்ளார். இவர் உடல் எடையை குறைத்து தற்போது ஆளே அடையாளம் சிறையில் இருக்கு ரசிகர் மத்தியில் காணப்பட்டு இருக்கின்றார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகிறது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.