சினிமாவில் எனக்கு பிடித்த நடிகர் இவர்தான்..!! பாலிவுட் நடிகர் சோனு வெளியிட்ட தகவல்..!!

0 121

பாலிவுட் சினிமாவில் ஏராளமான பிரபலங்கள் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் பாலிவுட் சினிமாவில் நடித்த தமிழ் சினிமாவிலும் பல திரைப்படத்தில் நடித்த தனக்கென்று ஒரு அடையாளத்தை

 

ஏற்படுத்திக் கொண்டவர் தான் நடிகர் சோனு சூட் என்பவர். இவர் சமீபத்தில் நடிகர் விஜயகாந்த் தான் எனக்கு பிடித்த ஒரு நடிகர் என்று சமீபத்தில் கூறியுள்ளார். மேலும், நடிகர் விஜயகாந்துக்கு வில்லனாக கள்ளழகர் என்ற திரைப்படத்தின்

 

மூலம் நான் அறிமுகமான என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் நெஞ்சினிலே ராஜா போன்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அருந்ததி திரைப்படத்தில் வில்லனாக நடித்த

 

மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் சமீப காலமாக பலருக்கும் உதவிகளை செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையை சமீபத்தில் எனக்கு தமிழ் சினிமாவில் பிடித்த நடிகர் என்று விஜயகாந்தை குறிப்பிட்டு நடிகர் சோனு சூட்  கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது ரசிகர் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகிறது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.