நடிகை மாதவியின் மகளா இது.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

0 364

நடிகை மாதவி என்பவர் ஒரு சிறந்த நடிகை அவர் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி போன்ற பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை மூலம் பலரையும் கவர்ந்து வந்துள்ளார். அந்த வகையில் தமிழில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த தில்லுமுல்லு திரைப்படத்தின்

 

மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் அந்த படத்திற்கு பிறகு தம்பிக்கு எந்த ஊரு, விடுதலை, எல்லாம் இன்பமயம், காக்கி சட்டை போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதன் பிறகு இவர் 1996 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்

 

திருமணத்திற்கு பிறகு பெரிதாக எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்தார். இவருக்கு தற்பொழுது 3 பெண் குழந்தைகள் இருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக தனது மகளின் புகைப்படத்தை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.