இணையத்தை கலக்கும் சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படம்..!! அதை பார்த்து கொண்டாடும் ரசிகர்கள்..!!

0 135

இந்திய அளவில் பிரபல நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் சமீபத்தில் சகுந்தலம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. இதற்கு அடுத்தபடியாக குஷி என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகின்றது. மேலும், இவர் சினிமா மட்டுமல்லாமல் வெப் தொடரில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவருக்கு ஏராளமான பிரச்சனைகள் வந்துள்ளது.

 

அதை எல்லாம் மீதி தற்பொழுது படகிடிப்பில் அதிகமாக கவனத்தை செலுத்தி வருகின்றார். இதனை தொடர்ந்து சமீபத்தில் விடுமுறை நாட்களில் சுற்றுலா சென்றுள்ளார். அப்பொழுது அங்கு தனது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியேற்றுள்ளார். அதுதான் தற்போது வைரளாகி வருகிறது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.