அப்படி நான் என்னதான் அவருக்கு பண்ணினேன்.? ஏன் இப்படி எல்லாம் பண்றாரு.? பொது இடத்தில் அழுத நடிகை..!!

0 278

இன்று பலரும் சினிமாவில் மற்றும் சின்னத்திரையில் டிக் டாக் மற்றும் ஒரு சில வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகி விடுகின்றார்கள். அந்த வகையில் போட்டோ சூட் நடத்தி அதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் மனதை கொள்ளை அடித்தவர் தான் நடிகை தர்சா குப்தா என்பவர். இவர் அதன் பிறகு சின்னத்திரை நிகழ்ச்சியின்

 

மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்ட முள்ளும் மலரும் என்ற தொடரின் மூலம் சீரியலுக்கு நடிக்க வந்துள்ளார். அதன் பிறகு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட மின்னலே என்ற தொடரிலும் இவர் நடித்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட

 

செந்தூரப்பூவே மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் பங்கேற்று உள்ளார் இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது. இவர் அதிகப்படியாக கவர்ச்சி என புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் திரைப்படத்திலும் நடித்து வருகின்றார்.

 

அந்த வகையில் ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் இவர் நடித்துள்ளார். மேலும், அந்த படத்தில் சன்னி லியோன் என்பவர் முதன்மை காத பாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் அந்த படத்தில் பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.மேலும், ஒரு இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பொழுது அந்த நிகழ்ச்சியை முடித்து வெளியே வந்தவுடன் தர்ஷா குப்தா திடீரென்று தேம்பித் தேம்பி அழுதுள்ளார்.

 

அதனைத் தொடர்ந்து அவரிடம் கேட்ட பொழுது தன்னுடைய அசிஸ்டன்ட் என்னுடைய ஆடையை மிதித்து விட்டார். அதனால் நான் சாதாரணமாக தான் திட்டினேன். ஆனால், என்னை திமிரி பிடித்தவர் என்று பலரும் கூறிய வருகிறார்கள் என்று அவர் கூறியது தற்பொழுது வீடியோவாக வெளியாகி உள்ளது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.