என்னது, சூர்யவம்சம் இரண்டாம் பாகம் வரப்போகிறதா.? சரத்குமார் கொடுத்த தகவல்..!!

0 78

தமிழ் சினிமாவில் என்றும் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி திரைப்படங்கள் ஏராளமாக இருந்து வருகின்றது. அதில் ஒன்றுதான் சூரியவம்சம். இந்த திரைப்படத்தை இயக்குனர் விக்ரமன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சரத்குமார், தேவயானி, ராதிகா, மணிவண்ணன் போன்ற

 

முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த திரைப்படம் 1997 ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்த அசத்திருப்பார். இந்த திரைப்படங்கள் வெளியாகி கிட்டத்தட்ட 26 ஆண்டுகள் ஆகியுள்ளது. அதில் கலைத்துறை, பயணத்தில் காலங்கள் கடந்தும் தொழில்நுட்பம் வளர்சி

 

அடைந்தும் இன்றளவு ரசிகர் மத்தியில் கொண்டாடப்படுகின்ற திரைப்படம் தான் சூரியவம்சம் என்று அவர் கூறியுள்ளார். மேலும், இந்த திரைப்படத்தில் வரும் வசனங்கள் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்ட

 

ஒரு காட்சியாகும் இதனைத் தொடர்ந்து சூரியவம்சம் திரைப்படத்தில் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.