வேறொரு பெண்ணுடன் ரகசிய தொடர்பு..!! கணவரை விவாகரத்து செய்யும் முன்னணி நடிகை..!!

0 448

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் கலக்கி வந்தவர் தான் நடிகை அசின் என்பவர். இவர் நடித்த ஆரம்ப காலகட்டத்தில் நடித்த அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும் அதன் பிறகு பாலிவுட் பக்கம் சென்று சரியான பட வாய்ப்புகள் கிடைக்காமல் நடிப்பதை நிறுத்திவிட்டு

 

திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். அந்த வகைகள் ராகுல் சர்மாவை இவர் திருமணம் செய்து கொண்டு இவருக்கு அரின் என்ற ஒரு பெண் இருக்கின்றார். இப்படி இருக்கும் நிலையில் தற்போது ராகுல் சர்மாவுக்கும் வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக

 

நடிகை அசினுக்கு தற்பொழுது தகவல் ஒன்றுபடியை உள்ளது. இதனை தொடர்ந்து தற்பொழுது அவரது கணவரை நடிகை அசின் விவாகரத்து செய்யப் போவதாக பல தகவல்கள் இணையத்தில் பரவப்பட்டு வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.