48 வயதில் கர்ப்பமான நடிகை..!! அதுவும் இந்த பிரபல நடிகையா என்று வியந்து பார்த்த ரசிகர்கள்..!!

0 559

தமிழ் சினிமாவில் 80 மட்டும் 90 காலகட்டத்தில் நடித்த ஒரு சிலர் தற்பொழுது என்ன செய்கின்றார்கள் என்று தெரியாமல் போய்விடுகின்றது. இப்படி இருக்கும் நிலையில் ஒரு சிலரை பற்றியான தகவல்கள் இணையத்தில் இன்னும் வைரளாகி கொண்டே இருக்கின்றது. அந்த வகையில் 90 காலகட்டத்தில் நகைச்சுவை மற்றும் கவர்ச்சி வேடத்தில் நடித்த

 

பிரபலமானவர் தான் நடிகை ஷர்மிலி. இவர் 13 வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் நான் பல வருடங்களுக்குப் பிறகு தற்பொழுது கர்ப்பமாக இருக்கின்றேன். இதனால் நான் ரொம்பவும் சந்தோஷமாக இருக்கின்றேன்.

 

அது மட்டுமில்லாமல் கவனமாகவும் இருக்க வேண்டும் இளம் வயதில் குழந்தையை பெற்றெடுத்திருந்தால். இப்படி வளர்த்திருப்பேன் என்று தெரியவில்லை இப்பொழுது கர்ப்பமாக இருப்பதால் குழந்தையை நன்றாக வளர்க்க முடியும் என்று நான் நம்புவதாக கூறியுள்ளார். இப்படி இருக்கும் வரை இவருக்கு தற்பொழுது 40 வயதில் கர்ப்பம் வாங்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.