அப்பா மீது இருக்கும் கோபத்தை படத்தில் காட்டிய விஜய்..!! விஜய் நடிப்பை மோசமாக பேசிய இயக்குனர்..!!

0 136

சினிமாவில் பெரிய இடத்தில் இருப்பவர்கள் தினந்தோறும் ஆயிரம் பிரச்சனைகளை சந்தித்து வருவார்கள். அந்த வகையில் நடிகர் விஜய்யும் ஏராளமான சர்ச்சைகள் சிக்கிக் கொண்டிருக்கின்றார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் வெளிவந்த ஒரு திரைப்படத்தைப் பற்றி விஜயின் நடிப்பை பற்றி ஒருவர் தாறுமாறாக விமர்சித்துள்ளார்.

 

அது என்னவென்றால் வாரிசு திரைப்படத்தில் சரத்குமாரை தவிர வேறு எந்த ஒரு நடிகரும் ஒழுங்காக நடிக்கவில்லை. மேலும், விதியின் நடிப்பு மிகவும் மோசமாகத்தான் இருந்துள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்தும்

 

அவரது நடிப்பை இவ்வளவு மோசமாக இருப்பது பார்த்து மிகவும் வேதனையாக இருக்கின்றது என்று ஒருவர் தெரிவித்துள்ளார். அது வேறு யாரும் கிடையாது இயக்குனர் ராஜா குமாரன் தான். மேலும், இவர் தனது அப்பாவி கிண்டல் பண்ணுவது கேலி செய்வதுபோல

 

நடிப்பதெல்லாம் ஒரு பெரிய ஹீரோ செய்யும் வேலையே கிடையாது. இதை பார்ப்பதற்கும் நன்றாக இருக்குமா நீங்கள் செய்வதை பார்த்து தான் உங்கள் ரசிகர்கள் உங்களைப் பின்பற்றி வருவார்கள். மேலும், வயதுக்கு ஏற்ற மரியாதை கொடுக்க வேண்டும்.

 

அப்படி படத்தில் நடித்ததால் அது உங்களுக்கு நல்ல ஒரு வளர்ச்சியாகவும் இருக்கும் உங்களது ரசிகர்களுக்கு நல்ல ஒரு பாடமாக இருக்கும் என்று நடிகர் விஜய் பற்றி சமீபத்தில் விமர்சித்து இயக்குனர் ராஜா குமாரன் கோபமாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தான் தற்பொழுது இணையத்தில் செய்யப்பட்டு வருகின்றது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.