என்னுடைய நிஜ அடையாளமே இது இல்லை.? என்னை இப்படி மாற்றியவர் யார் தெரியுமா.? திடீரென்று ரகசியத்தை உடைத்த நடிகர்..!!

0 178

தமிழ் சினிமாவில் நடிகர் டெல்லி கணேஷ் என்பவர் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராகவும் துணை நடிகராகவும் வளர்ந்து கொண்டிருக்கின்றார். மேலும், இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் பட்டினம் பிரவேசம். இந்த திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் டெல்லி கணேசன் என்பவர்.

 

மேலும், இவருடைய ஆரம்ப காலகட்டத்தில் ஒரு சில திரைப்படத்தில் கதாநாயகனாக உடனடிக்க இவருக்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளது. மேலும், இவர் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த நாயகம் திரைப்படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில்

 

தனக்கென்று ஒரு அடையாளத்தை இவர் ஏற்படுத்திக் கொண்டிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் இவர் கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்து வந்துள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பொழுது

 

டெல்லி கணேஷ் என்ற பெயர் வர காரணம் கேட்டுள்ளார். அதற்கு சினிமாவில் முதலில் என்னை அறிமுகம் செய்தது பாலச்சந்தர் என்னிடம் நீ சினிமாவுக்கு தகுந்த மாதிரி உன் பெயரை மாற்றிக் கொண்டால் மட்டுமே பெரிய ஒரு இடத்திற்கு செல்ல முடியும் என்று கூறினார்.

 

என்னிடம் நீ டெல்லியில் பல நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால், உன் பெயருக்கு முன் டெல்லி என்ற சேர்த்துக் கொண்டு வைத்துக்கொள் என்று அவர் தான் எனக்கு அந்த பெயரை வைத்தார். அதன் பிறகு தான் என்னுடைய நிலைமையே சினிமாவில் மாறியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.