தாய்ப்பால் விற்பனைக்கு என்ன செய்ய போகிறோம் நாம்..?

0 200

தாய்ப்பால் விற்பனைக்கு” எனும் அறிவிப்பு வரும் வரை கலப்படமில்லா ஆகச்சிறந்த ஊட்டமான தாய்ப்பாலின் அருமை புரியப் போவதில்லை…

அழகை அளித்த பிள்ளைக்கு அழகொழிந்து போவோமோ? நமது உதிரத்தின் வழியான பால் ஆரோக்கியமற்றது என்ற எண்ணம் வராதவரை மாற்றந்தாயாய் என பீத்திக்கொள்ள ஆரோக்யா, ஹட்சன், கேசி, ஆவின் என்ற பல அழிவுரும் ஆளுமைகள் உலாவரும்…

வணிகமையமாக்கப்பட்டு அடிமை நுகர்வோரை கலச்சார சீரழிவில் அவர்கள் விற்கும் பொருளை வாங்கி உண்டு செத்து மடிகிறோம்

இன்றளவிலும் தாய்ப்பாலின் அருமையுணர்ந்து உணர்வாய் ஊட்டிக்கொண்டிருக்கும் தாய்க்குலங்களுக்கு எனது உணர்வான வாழ்த்துக்கள்..

உலக தாய்ப்பால் நாள் இன்று #worldbreastfeedingday

முகநூல் பகிர்வு

You might also like

Leave A Reply

Your email address will not be published.