கல் மனதையும் கரைய வைக்கும் குரல்… தாய்பாசத்தை குரலோவியமாகத் தீட்டிய மாணவன்.!பாருங்க உங்களுக்கும் பிடிக்கும்.!

0 486

இன்று சோசியல் மீடியாக்கள் வந்த பிறகு பலருக்கும் தனெக்கென இருக்கும் தனி திறைமைகளை வெளியிட்டு மக்களிடையே பிரபலம் அடைகின்றனர்.இன்றைய தலைமுறையினர் சினிமா பின்புலம் இல்லாமல் சிலர் இருப்பதற்கு காரணம் இந்த சோசியல் மீடியா தான் என்றால் உண்மையே.அம்மா என்றால் அனைவருக்குமே ரொம்ப ஸ்பெசல் தான். தாய்ப்பாசத்துக்கு இந்த உலகில் உள்ள அனைவருமே அடிமைதான்.பத்துமாதம் வயிற்றில் தன்னை சுமந்து, கண்ணும் கருத்துமாக வளர்க்கும் தாய் தான் எல்லாவற்றிலும் முதன்மையானவர்.அதனால்தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்னும் வரிசையில் அன்னையை முதல் இடத்தில் வைத்திருக்கிறார்கள்.

அம்மா இந்த உலகை உயிர்ப்பிப்பவள். சிறிய குழந்தைப் பருவத்தில் இருந்து நாம் வளர்ந்த பின்பும் கூட அம்மாக்கள் நம்மைக் குழந்தைகளாகவே பார்த்துக் கொள்கின்றனர்.இதனாலேயே குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தவள் என்றால் முதலில் அம்மா தான்.

அப்படிப்பட்ட அம்மாவுக்கு நாட்டுப்புறப்பாடல் மெட்டில் பள்ளிக்கூடச் சிறுவன் ஒருவன் அம்மாவின் பெருமையை உணர்த்திப் பாடும் பாடல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.