இதெல்லாம் கேவலமாக இல்லையா.? பிரபல நடிகையை வெளுத்து வாங்கும் ராஜலட்சுமி..!!

0 512

தமிழ் சீரியலில் நடிகையாக நடித்து வருபவர் தான் சம்யுக்தா இவரும் நடிகர் விஷ்ணுகாந்தம் சிற்பிக்குள் முத்து என்ற சீரியலில் ஒன்றாக நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் 7 மாதங்களாக காதலித்து கடந்த மார்ச் மாதம்

 

இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் 15 நாட்களில் இருந்து சண்டே ஏற்பட்டு இருவரும் தற்பொழுது பிரிந்து விட்டனர். அதன் பிறகு இவர்கள் இருவருமே

 

தங்களுடைய திருமண புகைப்படத்தை சமூக பக்கத்திலிருந்து நீக்கி உள்ளார்கள். இவர்கள் இருவருமே மாறி மாறி சமூக பக்கத்தில் குற்றம் சாட்டி சண்டை போட்டு வருகின்றார்கள். அந்த வகையில் தற்பொழுது

 

பாடகி ராஜலட்சுமி ஆவேசமாக இவர்கள் விவகாரத்திற்கு பேசியுள்ளார். அவர் தனிப்பட்ட வாழ்க்கையை ஊடகத்தில் கொண்டு வந்து பேசுவது கேவலமாக இல்லையா தங்களுக்குள் பேசி முடிக்க வேண்டிய விஷயத்தை எல்லாம் அனைவரும் பார்க்கும்படி

 

எப்படி வலைத்தளங்களில் பேசுவது என்று இவர்கள் இருவரையும் கண்டிக்கும் விதத்தில் விஜய் டிவி பிரபல சூப்பர் சிங்கர் பாடகி ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். அந்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரளாகி வருகின்றது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.