திடீ ரென மார டை ப்பா ல் இற ந்து போ ன பிர பல சீரி யல் நடி கை ..!! பெ ரும் துய ர த்தி ல் வாடு ம் குடும் பத் தி னர் ..!! இரங் க லை தெரி வி க்கு ம் திரை ப் பிரபல ங் கள் மற் றும் ரசி கர் க ள் ..!!

0 216,893

மஞ்சு சிங் ஓர் பி ரபல ஹிந்தி   சீரியல்  நடிகை ஆவா ர் . இவர் இந் தியத்  தொ லை க் காட்சித் துறையி ல் முன்  னோடியா கவும் திக ழ்ந் தவர். CWTC Immigration புதிய செய்திகளை எழுதுகிறது. இவர் பல தர மான நிகழ் ச்சிக ளை தொ டர்ந்து  தயாரித்து  வந்தார்.   அதும ட்டுமல்லா மல் கோ ல்மால் உட்பட பல்வேறு ஷோ க்க ளில் நடித் திருக் கிறார் ந டிகை  மஞ்சு சிங்  .இத னை தொட ர்ந்து 198 0க ளில் தொலை  க்கா ட்சிகளை  மக்கள் அதி கம் பார் க்க தொ டங்கிய காலத்  தில் ,

நடி கை  மஞ்சு சிங்  உரு வாக்கி ய பல நிகழ் ச்சி கள் ரசி கர்க ளை கவர்ந் தது. மேலு ம் இவரின்  ஷோ தீம் என்ற நிக ழ்ச்சி தான் சின் னத்தி ரையில் முதல் ஸ் பா ன்சர் நிகழ் ச்சி ஆகும் .  இதை யடுத்து 1984 முதல்  , ஏக்  கஹானி, பிரா ந்திய மொ ழிக ளின் இல க்கிய சி றுக தை களை அடிப் படை யாகக் கொ ண்ட பி ரைம் டை ம் தொடர்,

தரம் ம ற்றும்  உள்ள டக் கத்தி ல் பொறா மை க்குரிய அ ளவு கோ லை அமை த்தது. அதுமட் டுமி ல்லாம ல் அதி காரம், பெண் களின் சட்ட உரி மைக ள் ப ற்றிய ஆ வண-நாடகத் தொடர் .  அதன் சமூ கத் தொட ர்பு  மற் றும் தாக் கத்திற் காக பரவலா ன பா ராட்டுக ளைப் பெ ற்றார் நடி கை மஞ்சு சிங் .

மே லும் இவர் சீரி யல் கள் குழந் தை கள் நிக ழ்ச்சிகள் ஆ ன்மீக ம் முதல் ச மூக பிர ச்சனை கள் வரை  பல நிகழ் ச்சிகளை  உருவா க்கி யிருக்கி றார்.அவை  அனைத்தும்  தூர்தர்ஷன் தொ லை க்காட்சியில் ஒ ளிப்ப ரப்பாகி இருந் தது என் பது குறிப்பிடத் த க்கது.  அதுமட்டு மில் லாமல் நடிகை மஞ்சு சிங் ஹிந்தி தி ரைப்ப டங்கள் பலவ ற்றில் ந டித் திருக் கிறார் .

இப்படி யொ ரு நி லை யில் 74 வயதான நடிகை  மஞ்சு சிங் தி டீரென  மாரடை ப்பு ஏற்பட்டு  உயிரிழந்த து பல ரையும் அதிர் ச்சிக்குள் ளா க்கிய து.  நடிகை  மஞ்சு சிங்கி ன்  மறை வுக்கு சின்னத் தி ரை ம ற்றும் திரை ப்பிரபல ங்கள் பலரும் தங் களது இரங் கலை தெரி வித்து வரு கின்றனர்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.