கணவனை நம் பி வெளி நாட்டிற்கு சென்ற பிரபல சீ ரியல் ந டிகைக்கு காத்திருந் த அ தி ர்ச்சி !! அவரே வெளியிட்ட அ தி ர் ச்சி த கவல் !!

0 285

பிரபல பெண் தொகுப்பாளினியும், நடி கையுமான ஐஸ்வர்யா திருமணத்திற்கு பின் கணவனின் உண்மையான நிலை தெரிந்து அ தி ர் ச் சியடைந்ததாகவும், அதன் பின் அதிலிருந்து எப்படி மீள்வது என்பது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் சென்னையை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. டான்ஸர், சீரியல் நடிகை, தொகுப்பாளினி என  பன் முகம்  கொண்டவர். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான சன் சூப்பர் குடும்பம் விருதுகள், சன் சிங்கர் மற்றும் விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 சீச னில் கலந்து கொண்டிருந்தார்.

இப்படி ஒரு சிறந்த பெண் தொகுப்பாளினியாக வந்து கொண்டிருந்த இவர் தி டீ ரென்று திருமணம் முடிந்து அமெரிக்காவிற்கு பறந்து விட்டார். இதனால் இவர் என்ன ஆனார்? எப்படி இருக்கிறார்? என்பது குறித்து எந்த ஒரு  த கவலும்  இல்லை. ஆனால் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், அவ்வப்போது ஏதேனும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வந்தார்.

இந் நிலையில் இவர் ச மீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நான் சிறுவயதில் இருந்தே ஒரு Chubby பெண், அதன் பின் என் னுடைய 16 வயதில் ஒரு தொ குப்பாளினியாக வாழ்க்கையை துவங்கினேன். அப்போதும் பார்க்க கொஞ்சம் Chubby-யாக இருந்ததால், உடல் எடை குறைக்க டயட் இருந்தேன். இதனால் உடல் எடை குறைந்தது.தொடர்ந்து 2015-ஆம் ஆண்டு என்னுடைய 24 வயதில் எனக்கு  திரு மணம்  ஆனது. வீட்டில் பார்த்தவரை தான் நான்  திரு மணம்  செய்து கொண்டேன்.

இதனால்  திரு மணத்திற்கு  பின்பு தான், ஒருத்தரை யொருத்தர் தெரிந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. அவரை மட்டுமே நம்பி நான் அமெரிக்காவுக்குப் போனேன். ஆனால் எனக்கு அங்கு ஆச்சரியங்களும், அ தி ர் ச் சி யுமே காத்திருந்தது. ஏனெனில் அமெரிக்கா சென்ற பின்பு தான் பொருளாதாரரீதியாக என் கணவர் மிகவும் மோசமான நிலைமையில் இருக்கிறார் என்ற உண்மை தெரியவந்தது. அவரோட பணத்தை எல்லாம் அவருடைய சொந்தக்காரங்களே  ஏ மாற்றி  வாங்கிக் கொண்டது.

கிட்ட த்தட்ட அவரோட வங்கி கணக்கு சுத்தமா துடைச்ச நிலைமையில் இருந்தது என்று கூறலாம். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்  தி வால்  என்று சொல்வார்களே, அப்படியொரு நி லைமையில்தான் அவர் அப்போ இருந்தார். திருமணம் முடிந்தவுடன் முழுவதும் ஹனி மூன் நாட்கள் என்று சொல்வாங்க. ஆனா, எங்களுக்கு அது ரொம்ப  குழ ப்பமான  நாட்களாக இருந்தது. இந்த நேரத்தில் அவரைக் குறை சொல்றதைவிட, அவரோட கஷ்டத்துல நானும் பங் கெடுத்துக்கணும்னு நினைத்தேன், இரண்டு பேரும் க டு மையாக உழைத்தோம்.

கொஞ்சம் கொஞ்சமா எங்க எல்லாப் பிரச்னைகளில் இருந்தும் மீ ண்டு வந்துட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் உன்  பி ரச்சனை  எல்லாம் மறைத்து விட்டு என்னை  தி ருமணம்  செய்து கொண்டாயே என்று அவருடன்  பி ரச்னை  செய்யாமல் தன் கணவனின் பி ர ச் னையைத் தன்னுடையதாக நினைத்து துணைநின்று இப்போது ஐஸ்வர்யா  வெ ன்று  காட்டிருக்கிறார். ஐஸ்வ ர்யா நமக்கு  ரோ ல்  மொடல் என்று இணைய வாசிகள் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதி வேற்றம் செய்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.