பாலா தான் சைக்கோ என்று பார்த்தால்.? அவரை மிஞ்சிய இன்னொரு இயக்குனர்..!! வாழை மட்டையில் நடிகர் வாங்கியாடி..!!

0 391

இயக்குனர் பாலா என்பவர் தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவர் தனது படப்பிடிப்பில் மிகவும் ஆவேசமாக நடந்து கொள்வார். அவர் நினைத்தபடி காட்சியில் வரவில்லை என்றால் அந்த நடிகரை அடிக்க கூட செய்வார்.

 

இப்படி இருக்கும் நிலையில் அவரை மிஞ்சும் அளவிற்கு ஒரு சைக்கோ இயக்குனரும் இருக்கின்றார். அது வேறு யாரும் கிடையாது பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தில் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் தான் மாரி செல்வராஜ்.

 

மேலும், இவர் எடுக்கும் காட்சிகள் சரியாக வரவில்லை என்றால் யார் என்று கூட பார்க்காமல் அடி விழித்து விடுவாராம். அப்படி அடி வாங்கியவர்கள் ஏராளமாக இருக்கின்றார்கள். அந்த வகையில் பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடிகராக நடித்த இவரால் படாத பாடு பட்டு இருக்கின்றார்.

 

மேலும், ஒரு காட்சியில் இவருடைய காலில் செருப்பு போடாமல் முள் பாதையில் இயக்குனர் ஓட விட்டுள்ளார். மேலும், அந்த காட்சி சரியாக வந்த பொழுது கூட திரும்ப திரும்ப அதில் ஓட வைத்துள்ளார். மேலும், அந்த காட்சியை முடிக்கும் பொழுது

 

அவருடைய காலில் ரத்தம் சொட்ட சொட்ட வந்துள்ளார். இதனால் மூன்று நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மேலும், அடி வாங்கும் ஒரு காட்சியில் எதார்த்தம் இல்லை என்றால் அவரை வாழை மட்டையால் வைத்து நிஜமாகவே அடித்து அந்த எதார்த்தத்தை கொண்டு வந்து எடுப்பாராம்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.