உடல் எடை கூடி அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய கமல் பட நடிகை..!! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

0 179

நடிகர் கமல் நடிப்பில் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 230க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் கமல் நடிப்பில்

 

வெளிவந்த திரைப்படம் தான் வேட்டையாடு விளையாடு. இந்த திரைப்படத்தில் கமலின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமாக இருந்தவர் தான் நடிகை கமலினி முகர்ஜி. இவர் ஹிந்தி சினிமாவில்

 

அறிமுகமாகி தெலுங்கு சினிமாவில் மூலம் பிரபலமானார். மேலும், தமிழ் சினிமாவில் வெளிவந்த வேட்டையாடு விளையாடு, இறைவி, காதல்னா சும்மா இல்ல போன்ற சில திரைப்படத்தில் மட்டும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இருந்தாலும் தமிழ் ரசிகர் மத்தியில் நல்ல ஒரு இடம் இவருக்கு கிடைத்துள்ளது இப்படி இருக்கும் நிலையை இவருடைய சமீப புகைப்படம் உண்டு வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதில் உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கும் நடிகை மாறியுள்ளார். அந்த புகைப்படம்தான் தற்பொழுது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.