என் பெயரில் வெளிவந்த தவறான வீடியோ..!! புலம்பித் தள்ளும் நடிகை..!! வீடியோவை பார்த்த அதிர்ச்சியான ரசிகர்கள்..!!

0 407

இந்த காலக்கட்டத்தில் இருப்பவர்கள் ஒரு சிலர் சின்னத்திரை மட்டும் வெள்ளைத் துறையில் தனக்கென்று ஒரு அடையாளத்தை பலரும் ஏற்படுத்திக் கொண்டு வருகின்றார்கள். அந்த வகையில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்.

 

இந்தத் திரைப்படத்தில் புஷ்பா என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் நடிகை ரேஷ்மா என்பவர். அதனைத் தொடர்ந்து வெளிவந்த விலங்கு என்ற ஒரு வெப் தொடரில் கிச்சா என்பவரின் மனைவியாக நடித்த இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.

 

இதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பாக்கியலட்சுமி என்ற தொடரின் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகின்றார். இவர் சமீப காலமாக தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்ட ரசிகர்களின் மேலும் கவர்ந்து வருகின்றார்.

 

அதனை தொடர்ந்து சமீபத்தில் தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது என் பெயரை வைத்து தவறான ஒரு வீடியோ ஒன்று வெளியாகிவிட்டது என்று என் சகோதரர் என்னிடம் கூறினார். அப்பொழுது எனக்கு ஒன்றும் புரியவில்லை.

 

அந்த சமயத்தில் நான் அமெரிக்காவில் இருந்தேன் அந்த வீடியோவை என்னுடைய பெற்றோர்கள் பார்த்து விட்டு என்னுடைய சகோதரி இடம் சொல்லி என்னிடம் கேட்டார்கள். மேலும், என்னுடைய தந்தை ஒரு பட தயாரிப்பாளர் என் சகோதரரும் ஒரு நடிகர் எங்க குடும்பமே

 

ஒரு சினிமா பின்னணி கொண்டவர்கள். அதனால் இப்படி ஒரு ஆபாசமான படம் மார்பிங் செய்யப்பட்டது வெளியாகி உள்ளது என்று அவர்கள் புரிந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் குடும்பத்தில் இருந்து வரவில்லை என்று சமீபத்தில் நடிகை ரேஷ்மா தெரிவித்துள்ளார்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.