டிவி பார்த்துக்கொண்டே 5 வயது சிறுவன் சாப்பிட்ட அ திர்ச்சி பொருள்.. எக்ஸ்ரேவை கண்டு அ தி ர்ந்துபோன மருத்துவர்கள்.என்ன பொருள் தெரியுமா.பெற்றோர்கள் கவனத்திற்கு.!

0 317

5 வயது சிறுவன் ஒருவன் டிவி பார்த்துக்கொண்டே காந்த மணிகளை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.சீனாவில் 5 வயது சிறுவன் ஒருவன் டிவி பார்த்துக்கொண்டே 123 காந்த மணிகளை விழுங்கியுள்ளான்.இதனால், அந்த சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தை தனது 12 வயது சகோதரியுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளான்.இரண்டு சிறிய குழந்தைகளையும் தனியாக விட்டு வீட்டு அவர்களது பெற்றோர் வேலைக்குச் சென்று விட்டனர்.

இதையடுத்து, டிவி (TV) பார்க்கும் ஆர்வத்தில், அந்தச் சிறுவன் தனக்கு அருகில் இருந்த சிறிய பொம்மை பந்துகளை எடுத்து ஒன்றன் பின் ஒன்றாக விழுங்கியுள்ளான்.பெற்றோர் திரும்பி வந்தபோது, ​​சிறுவன் ஒரு மணியை மட்டுமே சாப்பிட்டதாக அவர்களிடம் கூறியுள்ளான். உடனே அவனது பெற்றோர் அவனை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர்.

சிறுவன் ஒரு மணியைத் தான் விழுங்கியுள்ளான் என்று கருதி, ஒரு உள்ளூர் மருத்துவர் அவர்களிடம் பொம்மை பந்து ஒரு சில நாட்களில் அவன் உடலிலிருந்து கழிவோடு வெளியேற்றப்படும் என்று கூறினார்.ஆனால், ஒரு வாரத்திற்குப் பிறகும் அது நடக்காததால், சிறுவனை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.