விதைகளை கொள்ளையடிக்க நடக்கும் மாபெரும் சதி முயற்சிகள்..!

விதையும், விதைப் பன்மயமுமே விவசாயிகளின் உயிர்நாடி. ஆனால், நாம் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டதைவிட பன்னாட்டு நிறுவனங்களும்,…

தினமும் காலையில் ‘கம்மங்கூழ்’ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…

வாங்க, தெரிஞ்சிக்கலாம்!தமிழர்களின் பாரம்பரிய உணவுகளுள் ஒன்று தான் கம்மங்கூழ். 10 வருடங்களுக்கு முன்பு வரை…

யார் இந்த சைமன்..? கர்நாடகத்தில் இருந்து எப்படி நட்புறவு வந்தது..?

யார் இந்தச் சைமன்..?கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம், ஒட்டர்தொட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சைமன். இவர் வீரப்பனின்…

நான்”ஆஷிஃபா”பேசுகிறேன் ஒரு நிமிடம் ஒதுக்குங்கள்..!

எனக்காக பேச வார்த்தை இல்லாமல் போன மாதர் சங்கமே! நான் போகிறேன்... வாயில்லாமல் போன மனித உரிமை கமிசனே! நான் போகிறேன்...…

வரிகள் வலித்திருந்தால் உணர்ந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்..!

பெண்களாக பிறந்ததை தவிர வேறு குற்றமேதும் புரிந்திருக்க வாய்ப்பில்லைஉங்கள் பார்வையில் எங்களுக்கு இரண்டு மார்பகங்களும் ஒரு…

தண்ணீருக்கு போராட எவனுக்கு தகுதியுள்ளது..? குளம் குட்டை ஏரியை மூடிய…

கடைசியில் பணம் வென்று விட்டது... தண்ணீர் குளத்தில் பள்ளி கட்டி பிரபல velammal நிறுவனம் சாதனை... பணத்திற்காக அனுமதி வழங்கிய…

உடலில் உள்ள அனைத்து கட்டிகளையும் கரைக்க பயன்படும் சிறந்த மூலிகையான நாகதாளி…

நமது இரத்தத்தில் உள்ளபல விதமான செல்கள் கனிம கரிம பொருட்கள் கலந்து உள்ளது இவைகள் தான் உடல் செல்களின் வளர்ச்சிக்கு…

பீட்டா பின்வாசலில் காலூன்ற முயற்சி ஏமாறாதே தமிழா..! நமது மண்ணின் சிங்கம்…

இன்று நம்மில் பலர் வட இந்திய மாடுகளான கிர், காங்ரேஜ், சாஹிவால், தார்ப்பாக்கர் போன்ற இனங்கள் மேல் மோகம் கொண்டு அவைகளை வாங்கி…

ஆசிபா பாலியல் வன்கொடுமைகொலையும் மதசாயமும்..!

“ ஆசிஃபா வழக்கில் இந்து-முஸ்லிம் சாயம் பூசப்படுகிறது. நான் ஒரு காஷ்மீரி பண்டிட். காஷ்மீரில் பிறந்தேன். நானும் இந்து சமூகத்தை…

இந்த செய்தியின் உண்மை என்ன..? எப்போது நிகழ்ந்தது..?

ஆசிபாவின் பாலியல் வன்கொடுமைகொலை வழக்கில் Rss MLA ஈடுபட்டுள்ளதால் அவரது தொண்டர்கள் அவன் யோக்கியன் என்று பேரணி நடத்தினார்கள் இதனால்…

இனியும் வெட்டுங்கள் மரத்தை..! அதற்கான ஆதாரம் இதோ..!

வேரினை வெட்டியதால்... வெய்யிலை அறுவடை செய்கிறோம்...!            மரத்தை வெட்டியதால்... மழையின்றி தவிக்கிறோம்...பசுமையை…

காவிரி டெல்டா: ‘வலியும், வாழ்வும்’ – ஒரு விவசாயியின் துயரம்..!

தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி வாய்க்கால் மூலம் பாசன வசதிபெறும் பகுதிகளில், தண்ணீர் வராத காலகட்டங்களில் விவசாயம் செய்வது…

தென்னை உண்மையாகவே லாபகரமான விவசாயமா..? சாப்ட்வோர் இன்ஜினியர்…

அதுவும் இயற்கை வேளாண் முறையின்மூலம் லாபகரமான தொழிலாகவும் விவசாயத்தை மாற்றி மற்றவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறார்…

தமிழகம் மறைமுகமாக போருக்கு தயாராகிகொண்டிருக்கிறதா..? உண்மையின் மறுபக்கம்..!

விரைவில் தண்ணீரை மையப்படுத்தி கலவரங்களும் பிரச்சினைகளையும் சந்திக்கப்போகிறோம் என்பது மட்டும் கண்ணுக்குத் தெரிந்த உண்மை. இதனைத்…

வரிகள் வலித்திருந்தால் மன்னித்துவிடுங்கள் எங்கள் வாழ்க்கையே வலித்துக்…

எப்படி வலித்திருக்குமோ உனக்கு என்னவெல்லாம் செய்திருப்பார்களோ உன்னை பன்றிக் கூட்டங்களின் பசிக்கு இரையாக்கப்பட்டிருக்கிறாய்..!…

சமூக வலைதள புரளியில் சிக்கி தவிக்கும் காவிரிமேலாண்மை…! உண்மை என்ன..?

கர்நாடகாவிற்கு தலைவலி ஆரம்பம் ! ஊட்டியில் அணைக்கட்ட கோரி திரண்டு வரும் இளைஞர்கள்..! தேசிய புரட்சியாக உருவெடுப்பதால் பதறும் அரசு..!…

ஐபில் புறக்கணிப்பால் தமிழகத்திற்கு மானக்கேடு என்று மண்டியிடுபவர்களுக்கு ஒரு…

ஜபில் சூதட்டத்தில் சிக்கி சென்னை அணி வெளியேறியபோது எங்கே சென்றீர்..? அது மானக்கேடு இல்லையா..?1000 ,500 ரூவா நோட்டை ஒழிச்சா…

தொலைந்து போன நண்டுகள் தேடிய பின்பு கிடைத்தன பிணங்களாக..! உண்மை சம்பவம்

முன்பெல்லாம் நெல் வயல்களின் வரப்புகளில் ஏராளமான துளைகள் காணப்படும். இந்தத் துளைகளில் நண்டும் நத்தையும் வசிக்கும்.மழை பெய்யும்…

இந்த மேட்டூர் அணைப்பற்றி எவ்வளவு பேருக்கு தெரியும்னு சரியாக தெரியலைங்க..!

மேட்டூர் அணை காமராஜரால் கட்டப்பட்டது என்றும் விவாதம் செய்கிற நட்புகளும் இருக்காங்க. அவர்களுக்கும் , மேட்டூரை ப்போல பிறிதொரு…

ஆர் ஜே பாலாஜிக்கும் எனக்கும் முன்விரோதம் கிடையாது இருந்தும் சில…

நடிகர் ஆர் ஜே பாலாஜி காவிரி வேண்டும் என்றால் வாக்களித்தவர்களை கேளுங்கள் என்று கூறியது வரவேற்க தக்கது ஏன் அவர் வாக்களிக்க வில்லையா…

திருச்சியில் இரவில் திடிரென இளைஞர்கள் போராட்டம்..! காரணம் காவிரியா..?

திருச்சியில் தொடங்கியது காத்திருப்பு போராட்டம்காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு…

விவசாயிகளுக்கு மட்டுமே தெரிந்த சில விசயங்கள்,..! உங்களுக்கு தெரியுமா..?

எந்த பட்டத்தில் எந்த பயிரை பயிரிடுவது!நினைத்த நேரத்தில் நினைத்த பயிரை, காய்கறிகளை பயிரிட முடியாது, அந்தந்த காலத்திற்கு ஏற்ப…

தமிழ் புத்தாண்டு சித்திரை 01..? தை 01..? எதனால் வாதம் தோன்றியது..?

சித்திரை தமிழரின் மரபார்ந்த புத்தாண்டு அல்ல என்ற மாற்றுக்கருத்து தமிழ்நாட்டில் 1970, 80களில் தோன்றியது. இக்கருத்து வலுப்பெற…

பிளாஸ்டிக் அரிசி வதந்தியும் கர்நாடக பொன்னி ஆந்திரா பொன்னி இறக்குமதியும்..!

ஒரு பிடி சோறுக்காக வாழ்க்கைப் பந்தை உதைத்து விளையாடுகிறோம். இந்த உயிர் காக்கும் உணவுப்பந்து நம்மை மிரட்டுகிறது.…

காமராஜர் ஒரு நாள் தன் இடது பக்கத்தில் துண்டை போட்டுள்ளார்..! உண்மை சம்பவம்

காமராஜர் ஒரு நாள் தன் தோளில் வலது பக்கத்தில் துண்டு போடுவதற்கு பதில், இடது பக்கத்தில் போட்டுள்ளார்.உடனே பத்திரிகையாளர்கள் ,…

காணமல் போன ஆறுகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறோம்..?

20 நாட்கள் மேற்கொண்ட பயனம் இது..! எந்த நீர்நிலையும் காணாமல் போகவில்லை களவாடமட்டுமே பட்டது..!மாவட்ட வாரியாக முக்கிய நதிகள்:…

நம் கண்ணை கட்டிவிட்டு நீயூட்ரினோ எடுக்க போட்ட திட்டம்..!

நியூட்ரினோ திட்டத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே முல்லைபெரியாற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் திட்டம் முடிந்து விட்டது..…

உங்களிடம் கேமரா போன் உள்ளதா..? இவரை போன்று இனி நீங்களும் பாடம் புகட்டுங்கள்…

ஊராட்சியில் கட்டிட அனுமதி சான்று வாங்குவதற்க்காக போயிருந்தேன்.. சின்னதா 600 சதுர அடியில் வீடு..ஆய்வாளர் ஏற இறங்க பார்த்து ஒரு…

காமராசர் ஆட்சிக்கு பிறகு அணை கட்டவில்லையா..? வதந்தியும் புரளியும்..!

“காமராசர் ஆட்சிக்கு பிறகு யாராவது அணை கட்டினார்களா?” என கேள்வி கேட்கும் ஒருவர்கூட உண்மையை தெரிந்துகொள்ளவில்லை அல்லது தெரிந்துகொள்ள…

கடந்த ஒரு மாதமாக சமூகவலைதளத்தில் காணப்படும் மறைநீர் என்றால் என்ன..?

ஆறு (காவேரி) - நீர் - மறைநீர் / virtual water - தொழிற்சாலைகள்:தமிழகத்தின் நீர்த தேவைகளைப்பற்றிய ஒரு கணக்கீடு…மறைநீரைப்பற்றிய…

ஸ்டெர்லைட்டால் விவசாய நிலங்களில் விளைந்து கிடந்த பயிர்கள் தீ வைத்து…

ஆலைகள் அவசியம் தான். ஆனால், சுற்றுச்சூழலையும் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் ஆலையால், சுற்றிலும் வசிக்கும் மக்களின் உயிருக்கு…

நம்ம ஊரு திமிலும் கம்பிரமான காலும் வலுவான கொம்பும் நமது பெருமையே..!

நம்ம ஊர் மாடுகள் என்ற வார்த்தையைக் கேட்டவுடன், அடுத்த கணம் நம் மனதில் தோன்றி மறைபவை துள்ளி ஓடும் காளைகளே. அவை எதுவும் சாதாரணக்…

ஏன் நீங்கள் மீத்தேன் திட்டத்தை எதிர்க்கிறீர்கள்…? இப்படியும்…

"நல்ல மீத்தேன் திட்டம்"வேலை முடிந்தது. 10.நாள் கழிந்து தினமும் 10 - 15 கிலோ சாணம் கரைக்கனும். வீட்டு உபயோகத்துக்கு…

சாகர்மாலா பற்றி ஒரு விரிவான பார்வை…!

சாகர் மாலா திட்டம் என்ற பெயரில் கொண்டு வரப்படும் திட்டத்தால் நீல பொருளாதாரம் எனப்படும் கடல் வளமே மக்களிடமிருந்து பறிபோகும் அபாயம்.…

விளையாட்டு நிலத்திற்கு முதன்முறையாக என்எஸ்ஜி பாதுகாப்பு..!

உண்மையில் விவசாயநிலங்கள் அழிக்கப்படுகிறது விளையாட்டு மைதானாங்கள் 7 அடுக்கு பாதுகாப்புஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடக்கும்…

இளநீர் ஓட்டைத் தாண்டி வேர் வெளியே வருமா..?

தோழர் வனம் கலைமணிஇனி நெகிழிப் பைகளுக்குப் பதிலாக இளநீர்க் குடுவைகளை பயன்படுத்தலாம் மரக்கன்றுகள் வளர்க்க..நெகிழியைத்…

ஒருவேளை இந்த சம்பவத்தில் நீங்கள் தலையிட்டிருந்தால் என்ன செய்வீர்கள்..?

என் குழந்தை பருவத்தில் இருந்து இந்த மே மாதம் வந்தாலே கொட்டை முந்திரி நுங்கு தர்பூசணி,வெள்ளரி சாப்பிட்டு பழக்கம்கிராமத்தில்…

90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?

கிராமங்களில் சாலைகளில் நிறைய மரங்களை நட்டு வருறேன். ஆலமரம், அரச மரம், பூவரசு, அத்திமரம், வாகை மடக்கி போன்ற மரங்களின் கிளையைக்…

என்ன பூச்சிகொல்லிகள் பயன்படுத்துவதால் இவ்வளவு நன்மையா..? நீங்களும்…

குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புபல ஆய்வுகளின் முடிவுகளில், பூச்சிக்கொல்லி பயன்படுத்தித் தயாரிக்கும் காய்கறிகளை உண்ணும்…

படித்ததில் பிடித்தது நீங்களும் படித்துப் பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கும்…

ஆறு வயது சிறுவன் ஒருவன் தன் நான்கு வயது தங்கையை அழைத்து கொண்டு கடை தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான்.ஒரு…

சோப்பு ஷாம்பு பயன்படுத்த வேண்டாமுன்னா எதை தான் பயன்படுத்துறது…?

நான் எனது வீட்டில் இயற்க்கை முறையில் தயாரித்த சிகைக்காய் ஷாம்பு ..தயாரிக்கும் முறை1. சிகைக்காய் 150 கிராம் 2.…

நெடுஞ்சாலை பயணம் லாரிகளின் அணிவகுப்பு கழுகின் போராட்டாம்..!

மதுரை _ திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 70 km வேகத்தில் என் பயணம் தொடர்ந்தது எனக்கு முன்னே ஒரு லாரி அதிவேகமாக பயணித்தது..!…

தமிழகத்திற்கு கண்டிப்பாக காவிரி நீரை உச்சநீதிமன்றம் பெற்று தருமா..?

ஸ்கீம் என்றால் காவிரி மேலாண்மை வாரியம் இல்லை..டெல்லி: தமிழகத்திற்கு காவிரியில் இருந்து உரிய நீரை பெற்றுத் தருவோம் என்று…

தமிழகத்தில் அடுத்த இருநாட்களில் வேகமாக பரவபோகும் பேக் நீயூஸ் இதுவாக கூட…

இது அபூர்வமான உயிரினம் ஒன்றுமில்லை, சாதாரண பொம்மை. பொம்மை என்று சொன்ன உடன் சிரிப்புதான் வரும் ! ஆம், உண்மையில் இது பொம்மைதான்,…

சோம்பு நீரின் மருத்துவ குணங்கள் – அவசியம் படித்து அதிகம் பலன்…

சோம்பு நீரை குடித்து வந்தால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியும். அவை என்னவென்று விரிவாக கீழே பார்க்கலாம்.…

ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்ய ஒலிக்கிறது வெளிநாட்டுவாழ் தமிழர்கள் குரல்!

ஸ்டெர்ட்லைட் ஆலைக்கு எதிராக அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக போராட்டம் நடத்தப்பட்டது.தூத்துக்குடி ஸ்டெர்லைட்…

பல கனவுகளோடு பயணம் செய்தவர்களின் வாழ்க்கை தடம்மாறியது உண்டு..!

ச்சே.. என்னடா வாழ்க்கை இது?' என்று புலம்புபவர்கள், ராஜலெட்சுமியின் கதையைக் கேட்டால் வாழ்க்கையை சலிப்பா‌கப் பார்க்கும்…

என்றாவது ஒருநாள் இதை நீங்கள் படித்திருப்பீர்கள் ஆனால் எழுதியவர் யார் என்று…

விவசாய தாயின் கடைசி ஆசைமகனே......நீ மண்வெட்டியை எடுத்துவிடதே..... இந்தஉலகம் உன்னை மடையன் என்று கூறிவிடும்....!!!…

2018ன் சிறந்த குறும்படம் என்ற விருது இதற்கு கொடுக்கவில்லை என்றாலும் முடிந்த…

https://youtu.be/NOphakPFwTwஇதுபோன்ற சமூக சிந்தனைகளை மக்களுக்கு கொண்டு செல்லவிடில் எதிர்கால விவசாய அழிவிற்கு நாமும் ஒரு…

ஒருவேளை முகநூலில் இந்த படத்தை நீங்கள் பார்த்திருந்தால் இதனையும்…

சமூக வலைதள புரளி கேரளாவின் நீலம்பூரில் அதிசய உயிரினம். அதன் ஸ்டெம் செல் எடுத்து ஆராய்ந்த போது மக்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி…

விவசாயிகளுக்கா குரல் கொடுத்தவர்களை அகற்ற மெரினாவில் குதிரை படை..!

மெரினாவில் போராட்டம் நடத்தியவர்களைப் பிடிக்க குதிரை மேல் ஏறி போலீஸார் துரத்த அது கிளம்பிய இடத்திற்கே திரும்பி வந்த காமெடி…

ஸ்டெர்லைட் ஆலை வருகைக்கு முன் காப்பரை எப்படி தமிழன் பிரித்தெடுத்தான்..?

ஒரு உலோகத் தாதுவை இறக்குமதி செய்து அதை உலோகமாக்கும் வேலையை ஒரு நாடு செய்தால், தாதுவிலிருந்து உலோகத்திற்கு கூட்டும் மதிப்பு…

தேங்காய் தின்னது ஒருத்தன், தெண்டங்கட்டுனது ஒருத்தனா..?

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டுமாம்' - தென்னை பற்றிய பழமொழிகள் இவை.`தென்னங்கீற்றும் தென்றல்…

தமிழக முகநூல் விஞ்ஞானிகளுக்கு உலக முழுவதும் குவியும் பாராட்டு..!

சமூக வலைதள புரளி கேரளாவின் நீலம்பூரில் அதிசய உயிரினம். அதன் ஸ்டெம் செல் எடுத்து ஆராய்ந்த போது மக்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி…

சமூகவலைதள புரளியும் அதன் பின்னணி ரகசியமும்..! நடந்தது என்ன தெரியுமா..?

அமெரிக்காவில் ஆண்டுதோறும் 'ஹெட்லெஸ் சிக்கன்' திருவிழா கொண்டாடப்படுகிறது.இந்த விழாவுக்கு  ஒரு சுவாரஸ்யமான பின்னணி உள்ளது.…

தேங்காய் தின்னது ஒருத்தன், தெண்டங்கட்டுனது ஒருத்தன்’,

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டுமாம்' - தென்னை பற்றிய பழமொழிகள் இவை.`தென்னங்கீற்றும் தென்றல் காற்றும்…

திருமணமான பெண்னின் வாழ்கையில் நடந்த உண்மை சம்பவம்..!

அது 2000ம் ஆண்டு மார்ச் மாதம். எனக்கு 20 வயது, திருமணமான புதிது. என் கணவர் வீட்டில் மாமனார், மாமியார், நாத்தனார்கள் என அனைவரிடமும்…

சாம்பாரும், ரசமும் தான் காலம் காலமாக தமிழகத்தில் வைப்பதின் ரகசியம்..?

தென்னிந்திய மக்களின் மதிய உணவில் நூற்றாண்டு காலமாக இடம்பெற்று வருகிறது சாம்பாரும், ரசமும். இந்த இரண்டிலும் நிறைய வகைகள்…

பண்டமாற்று முறையை தொடங்கிய கிராமம் முன்னெடுத்த இவர்களுக்கு நன்றிகள்..!

சிவக்குமார் ஒரு பொறியியல் பட்டதாரி. சிங்கப்பூரில் மாதம் 2 லட்சம் ரூபாய் சம்பாதித்தவர். தற்போது சொந்த…

அவர் என்னிடம் படிக்க கூறியதை நான் உங்களையும் படிக்க வலியுறுத்துகிறேன்..!

எங்கடா என் ஆறுகள் என்று கேட்டேன்....எங்கடா குளம் என்று கேட்டேன் . எங்கடா என் காடுகள் என்று கேட்டேன்...... . எங்கடா என்…

சமூகவலைதளத்தில் பகிரப்பட்ட சற்று வியக்க வைத்த உண்மை சம்பவம்..!

விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் காவல் சரகம் கொந்தாமூர் கிராமத்தில் உள்ளஅரசு மேல் நிலை பள்ளியில் தேர்வு நடைபெற்று வருகிறது.…

நம் பாரம்பரிய விதை அழிக்கப்பட்டதன் காரணம்..! நாம் வளர்த்த பிள்ளைகள் என்று…

Seed diversity அதாவது விதை பன்மயம் .இதுவே நம் விவசாயிகளின் உயிர்நாடி.இதன் முக்கியத்துவத்தை நாம் புறிந்து கொண்டோமோ இல்லையோ,…

நம் பாரம்பரிய விதை நம்மை மறந்தது ஏன்..? அழிவு ரகசியம் இதுதான்..!

வீழ்ந்தால் விதையாக விழு என்பது நம் முன்னோர்களின் வாக்கு,காரணம் இவ்வுலகின் ஆணிவேரே விதையால் இயங்குகிறது என்பதை அனைவரும்…

ஸ்டெர்லைட் sterlite உண்மை என்ன..!

இன்று எல்லோராலும் பேசப்படும் இந்த ஸ்டெர்லைட் கம்பெனியைப் பற்றி உங்களுக்கு முழுவதும் தெரியவில்லை என்றால் அதனைப் பற்றிய ஒரு சிறிய…

கடைசி தமிழன் வாழும் வரை தமிழ் வாழும் ஆனால்..! கள் வாழுமா..?

பெயர் : ரஞ்சித் வயது : 14 படிப்பது : 9 வகுப்பு ஊர் : விழுப்புரம்படித்து கொண்டே பனை தொழில் செய்யும் ரஞ்சித் உழைப்பு உயர்வு தரும்.…

ஸ்டெர்லைட் வரமா..? சாபமா..? இது தான் ஸ்டெர்லைட்டின் உலகப்பின்னணி..!

ஆலைகள் அவசியம் தான். ஆனால், சுற்றுச்சூழலையும் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் ஆலையால், சுற்றிலும் வசிக்கும் மக்களின் உயிருக்கு…

ஐடிஐ மாணவர்கள் போராட்டம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக..:

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி…

இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் இனம் புரியாத வலி ஏற்படுகிறது..!

செயற்கை கோள் விடுகிற செலவுக்கு நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல் படுத்தலாம் விவசாயம் செழிக்கும் அரசாங்கத்தை எதிர்பாக்காமல் நாம்…

காவிரி பிரச்சினை எப்படி ஏற்பட்டது , என்னதான் நடந்தது ஒரு சுருக்கமான…

முதல் உடன்படிக்கை 1892,19241892-ல் சென்னை மாகாணத்துக்கும் மைசூர் சமஸ்தானத்துக்கும் இடையில் முதல் காவிரி நீர் பகிர்வு…

தேன் சாப்பிடுவது நல்லதா? யாரெல்லாம் சாப்பிடலாம் ? எப்படி ?

எடை குறைப்பதற்காக, எடை கூட்டுவதற்காக, இருமல் நிற்பதற்காக என பல விஷியங்களுக்கு தேன் மிகவும் தேவையானது. அந்த அளவுக்கு மிக சிறந்த…

காவல்துறை கண்ணில் மண்ணை தூவிய இளைஞர்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு –…

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டுப்…

சிறுநீரில் பயிர்கள் வளர்க்கலாமா..? யார் வளர்த்தார்கள்..?

பசு மாட்டின் சிறுநீர் பற்றி நாம் படித்து இருக்கிறோம். பஞ்சகவ்யா போன்ற இயற்கை உரங்கள் பசுவின் கோமூத்திரம் மூலம் தயாரிக்க படுகின்றன.…

கன்னி என்ற நாய் இனத்திற்கும் பெண்களுக்கும் என்ன தொடர்பு தெரியுமா..?

கன்னி நாய் தமிழ்நாட்டின் திருநெல்வேலி, கோவில்பட்டி, கழுகுமலை, Kileral, கோடாங்கிப்பட்டி, சிவகாசி, மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில்…

என்னது மன்னர் காலத்திலும் லஞ்சமா…? தண்டனை என்ன கொடுத்தார்கள்…

தமிழகத்தில் மன்னர்கள் ஆட்சி காலத்தில் கையூட்டு (லஞ்சம்) கொடுத்தாலும், வாங்கினாலும் மற்றும் அதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிக்கும்…

நீங்கள் மறந்திருப்பீர்கள் ஆனால் நாங்கள் மறக்கவில்லை…!

ஊழல் ஊழல் மக்களில் தொடங்கி  அனைவரிடத்திலும் பரவியது..!மக்களாகிய நாம் சரியாக இல்லாமல் மற்றவனை ஒருநாளும் குறை சொல்ல முடியாது..!…

இந்த துறையின் அமைச்சர் யார் தெரியுமா..? தெரிந்தால் நீங்களும்…

இழப்பீடு கேட்ட திண்டுக்கல் விவசாயிகளுக்கு மனசாட்சியே இல்லாம் 3 , 5 , 7, 10 ரூபாய்க்கு காசோலை வழங்கிய அதிகாரிகள், விவசாயிகள் வேதனை!…

மறைக்கப்பட்ட மறுக்கமுடியாத இன்றும் கன்னத்தில் அரையக்கூடிய பதிவு..!

ஒப்பற்ற புரட்சியாளன் பகத்சிங் தூக்கிலிடபட்ட தினம்.... மார்ச் 23.”நான் மேரியின் கையினால் சாப்பிட விரும்புகிறேன்”.சிறை…

காலத்தை வென்றதா கல்லணை..? தமிழா உம் புகழை பார்..!

பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம்வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத்தடுக்க…

இந்த பள்ளியையும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் உங்களை பாராட்ட சொல்ல என்ன…

உலக வன தினம் (மார்ச்-21)நாங்கள் உருவாக்கிய வனம்... எப்படி இருக்கு நண்பர்களே....என் மாணவர்களால் உருவாக்கப்பட்ட வனம் இது…

2000 ஆண்டு பழமையான தானிய சேமிப்புக் கிடங்கு கண்டுப்பிடிப்பு !

விழுப்புரம் மாவட்டம், குறும்பன்கோட்டையில், 2,000 ஆண்டுகள் பழமையான தானிய சேமிப்பு கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.விழுப்புரம்…

தமிழக பாரம்பரிய நாய்கள் இனப் பெருக்க மையத்தை மூட வைத்த பீட்டா (PETA)..?

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு நாய் இனப்பெருக்க மையத்தை இரண்டு மாதங்களில் மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

உலக சர்வாதிகாரி கிட்லரையே அடிபணிய வைத்த தமிழன் யார் தெரியுமா…?

எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத ஒன்று. அதிலும் தமிழினத்தின் வரலாறுகளை கேட்பாரற்றதால்…

இப்பள்ளி ஆசிரியர்களை பாராட்டுவதோடு இல்லாமல் முடிந்தவரை நீங்களும்…

வகுப்பு பாடத்துடன் விவசாயம் கற்பிக்கும் கொத்தவாசல் அரசு நடுநிலைப்பள்ளிபள்ளி அருகாமையில் உள்ள இடத்தில் மாணவர்கள் கீரை, தக்காளி,…

உலக தண்ணீர் தினம் என்பது எச்சரிக்கையா…? இனியாவது…

கோடைகால‌ம் ஆர‌ம்‌பி‌க்கு‌ம் போதே த‌ண்‌ணீ‌ர் வற‌ட்‌சி‌யு‌ம் ஆர‌ம்‌பி‌த்து ‌வி‌ட்டு‌ள்ள ‌நிலை‌யி‌ல் இ‌ன்று உலக த‌ண்‌ணீ‌ர் ‌தின‌ம்…

ஆபாச காட்சிகள் பள்ளி சீருடையில் அவசியம் தானா…?

சென்னை: பிள்ளைகளின் பள்ளி படிப்பு 16 அல்லது 17 வயதுக்குள் முடிந்து விடுகிறது. அந்த 17 வருடங்கள் மட்டுமே ஒரு மனிதனின் வாழ்க்கையில்…

பாரம்பர்ய நெல் ரகத்தை விற்க மனசில்லாம அடகு வச்சிருக்கேன்!” –…

ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் பைக் தொடங்கி விமானம் வரை ஓட்டிவிட்டார்கள். வயல் வேலைகள் தொடங்கி விஞ்ஞானம் வரையில் அனைத்துத்…

உங்கள் வீட்டிற்கும் சிட்டுகுருவிகள் விருந்தாளியாக வர வேண்டுமா..?

காட்டுக் கம்பு விதைத்து விடுங்கள். அதை உண்பதற்கு சிட்டுக்குருவிகள் நிறைய வருகின்றன.மாடித்தோட்டத்தில், மிகச் சிறு பரப்பே…

உனக்கான உரிமைகள் என்னென்ன..? மனித உரிமைகளின் மறு பக்கம்..!

முன்னுரை மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில…

லஞ்சம் கொடுப்பவரா, லஞ்சம் வாங்குபவரா நீங்கள்..? உங்கள் மகள், மனைவி இறக்க…

லஞ்சம் கொடுப்பதும் குற்றம் வாங்குவதும் குற்றம்லஞ்சம் கொடுத்து வேலை வழங்கிய ஒருவனுக்கு நடந்த நிகழ்வு இது இது தமிழகத்தில்…

இரவு நேரங்களில் வாகனத்தை ஓட்டும் நபரா நீங்கள்..? உங்களுக்கான பதிவு

தயவு செய்து விபத்துக்களை குறைத்து பிறரின் உயிர்களையும் பொருட்படுத்தி இந்த ஓட்டுனர் கூறுவதை கேளுங்கள்..!இவரின் அறிவுரை பிடித்தால்…

குயிலை நேரில் காணாதவர்களுக்கும் அதன் ஓசையை கேட்காதவர்களுக்கும் இப்பதிவு..!

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் தொடங்கினாலே அதிகாலை முதல் மாலை வரை, குயில்களின் இனிமையான கூவல் ஓசை கேட்க  தொடங்கும்.‎இந்த இனிமை…

பப்பாளியை கர்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாது என்பதில் என்ன ரகசியம்…

அனைத்து காலங்களிலும் கிடைக்கும் ஓர் பழம் தான் பப்பாளி. பப்பாளி சுவையானது மட்டுமின்றி, ஆரோக்கியமானதும் கூட. 100 கிராம் பப்பாளியில்…

நாங்களும் ஆதரிக்கிறோம் ஸ்டெர்லைட்டை..! காரணம் இதோ..!

இலவசத்தை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடிக்கும் தந்திரத்தை கடைபிடிக்கும் ஸ்டெர்லைட் இப்படியே பிக்கப்பண்னி போயி எம்எல்ஏ ஆகி,…

குற்றவாளி கூண்டில் நீதிபதியை தள்ளி சரமாறியாக கேள்வி கேட்ட சிறுவன்..!

ஒரே ஒரு ஹெல்மெட்தானே போடச்சொன்னாங்க......?அதுக்கு இவ்ளோ கோவமா?உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட் வேட்டையாடும் காவல்துறையின்…

எதிர்கால விவசாயம் பற்றி நகைச்சுவை வடிவில் ஒரு குறும்படம்..! இப்படத்தை…

சுழன்றும் ஏர் பின்னதே உலகம்உழவு என்பது இல்லாமல் மனிதனால் வாழ முடியாது உங்களால் உழவு செய்யமுடியவில்லை என்றாலும்…