இந்த பள்ளியையும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் உங்களை பாராட்ட சொல்ல என்ன காரணம் தெரியுமா..?

0 179

உலக வன தினம் (மார்ச்-21)

நாங்கள் உருவாக்கிய வனம்…
எப்படி இருக்கு நண்பர்களே….

என் மாணவர்களால் உருவாக்கப்பட்ட வனம் இது என்பதில் கர்வம் கொள்கிறேன்….

எனது முன்னாள் இந்நாள் மாணவர்களுக்கு
இம்மரங்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள்….

(மழைக்காலங்களில் மட்டுமே இச்சூழலில் பள்ளி )

 

நாமும் இதுபோன்று செய்லாம் அல்லவா..?

You might also like

Leave A Reply

Your email address will not be published.