அவர் என்னிடம் படிக்க கூறியதை நான் உங்களையும் படிக்க வலியுறுத்துகிறேன்..!

0 993

எங்கடா என் ஆறுகள் என்று கேட்டேன்….

எங்கடா குளம் என்று கேட்டேன்
.
எங்கடா என் காடுகள் என்று கேட்டேன்……
.
எங்கடா என் மரங்கள் என்று கேட்டேன்….

எங்கடா என் மலைகள் என்று கேட்டேன்….
.
எங்கடா என் மண்ணு என்று கேட்டேன்….
.
எங்கடா என் மொழி என்று கேட்டேன்…..
.
எங்கடா என் ஏறுதழுவுதல்னு கேட்டேன்…..
.
கடைசியா ஒரு பதிலைச்சொன்னான்…..
.
அட அறிவு கெட்ட ஜென்மங்கலா
.
இதையெல்லாம் வித்து தான்டா
.
உங்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்தோம்
.
உங்களுக்கு இலவச அரிசி கொடுத்தோம்….
.
மாவரைக்க கிரைண்டர் கொடுத்தோம்….
.
மஞ்சள அரைக்க மிக்சி கொடுத்தோம்….
.
மயிர்காயவைக்க ஃபேனும் கொடுத்தோம்….
.
மானாட மயிலாட காண டிவியும் கொடுத்தோம்…..
.
கேம் விளையாட லேப்டாப் கொடுத்தோம்….
.
படிக்கிற பிள்ளையை கெடுக்க சைக்கிள் கொடுத்தேம்
.
தாலிக்கு தங்கமும்….அதை அறுக்க டாஸ்மாக்கும் கொடுத்தோம்…..
.
இதை எல்லாம் வாங்கிக்கொண்டு அது எங்கே இது எங்கே என்று கேட்டால்
.
எங்க பாட்டமுட்டு செத்தையாட வித்து உங்களுக்கு கொடுப்போம்
.
என்று நீங்கள் கையேந்துனீகலோ அன்றே
முடிவு பன்னிட்டோம்

நீங்கள் ஒரு அடிமைகள் என்று


ஏண்டா…….
மானம் மரியாதை விட்டு ஆட்சியாளரின் காலில் விழுகின்ரோம் என்றால்
.
உங்களை காப்பாத்தவாடா பரதேசிகலா..

என்றானே இழித்துக்கொண்டே…..
.
சரி அடுத்த தலைமுறைக்கு என்னடா வளமிருக்கும்…? என்றேன்….
.
அப்படி ஒன்றை வரவே விடமாட்டோமே …!! என்றார்கள்….
.
யாரடா நீங்கள் …? என்றேன்….
.
நாங்கதான்டா 45 ஆண்டுகலாமாக உங்களை அடிமயாக வைத்திருக்கும் அனைத்து கட்சி
அரசியல்வாதிகள்
என்றார்ன்…..!!

*மாற்ற வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!!
இல்லை இன்னும் 100 ஆண்டுகால அடிமையாக வாழவேண்டுமா ???
ஒருங்கிணைவோம் !!!
அறியாமையில் முன்னோர் பூட்டிய அடிமை சங்கிலியை ஜாதி மதம் பாராமல்
அடிமைச்சங்கிலியை இளைய சமுதாயம்
மூலம் உடைத்தெரிவோம்.

பெரும் பாறையும் உடைத்தெரிவது சிறு உளியால்!!

அவரவர் அவரவர்கள், அவர்கள் பகுதியில் உள்ள 45 ஆண்டு கால அல்லக் கைகளின் பாறைகளை ஒருமித்த கருத்தோடும் ஒருமித்த குரலோடும் இளைய சமுதாயம் என்ற சிறு உளி மூலம் உடைத்தெரிவோம்……..

You might also like

Leave A Reply

Your email address will not be published.