ஐபில் புறக்கணிப்பால் தமிழகத்திற்கு மானக்கேடு என்று மண்டியிடுபவர்களுக்கு ஒரு கேள்வி..?

0 511

ஜபில் சூதட்டத்தில் சிக்கி சென்னை அணி வெளியேறியபோது எங்கே சென்றீர்..? அது மானக்கேடு இல்லையா..?

1000 ,500 ரூவா நோட்டை ஒழிச்சா பெட்ரோல் 30 ரூவாய்க்கு வரும்னு சொல்லி 15 லட்சம் வரவு வைக்கப்படும் என்று ஊரை ஏமாற்றிய பிரதமரிடம் ஏன் கேட்கவில்லை கேள்வி..? அது மானக்கேடு இல்லையா..?

விவசாயநிலத்தில் மீத்தேன் எடுத்தபோது மானக்கேடு இல்லையா..?

ஆற்றில் மணல் திருடியபோது மானக்கேடு இல்லையா..?

‏வேலையே செய்யதா எம் எல் ஏ எம்பிக்கு லட்சத்தில் ஊதியம் வழங்கியது மானக்கேடு இல்லையா..?

விவசாயிகள் இறந்தது மானக்கேடு இல்லையா..?

சென்னையில் உள்ள ஏரிகளை அழித்து அதில் அப்பார்ட்மென்ட கட்டி அதில் வாழ்ந்துகொண்டிருக்கும் உனக்கு என்ன தகுதியிருக்கிறது எங்களை குறைகூற..?

ஊடகங்களே உங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கிறோம் போராட்டத்திற்கு சம்மந்தமே இல்லாதவர்களிடம் மைக்கை நீட்டி கருத்து கேட்பதை தவிருங்கள்..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.