ஆர் ஜே பாலாஜிக்கும் எனக்கும் முன்விரோதம் கிடையாது இருந்தும் சில கேள்விகள்..!

0 2,203

நடிகர் ஆர் ஜே பாலாஜி காவிரி வேண்டும் என்றால் வாக்களித்தவர்களை கேளுங்கள் என்று கூறியது வரவேற்க தக்கது ஏன் அவர் வாக்களிக்க வில்லையா அவர் கேட்டிருக்கலாமே..?

ஏழைகள் விவசாயிகள் போராடினால் கண்டுகொள்ளாத ஊடகங்கள் நடிகர்கள் டூவீட் போட்டால் உடனே கண்டுகொள்ளுமே ஏன் அதை பற்றி நீங்கள் பதிவிடவில்லை..!
சரி நான் ஒருநாள் வேலைக்கு செல்ல வில்லை என்றால் என் குடும்பம் பட்டினி கிடக்கும் என்று அப்பட்டமாக பொய் கூறிய உங்களுக்கு தினக்கூலி செய்யும் பல ஆயிரம் பேர் உணர்வாக போராடுவது தெரியவில்லையா…?

சரி நீங்கள் வேலைக்கு போகவில்லை என்றால் பட்டினி கிடக்க வேண்டும் என்றீர்கள் இந்த நீர் இருந்தால் தான் நீங்கள் வேலைக்கு போனாலும் உணவு கிடைக்கும் என்று உங்கள் அறிவுக்கு எட்டவில்லையா..?

நீரிஇல்லாமல் பல ஆயிரம் விவசாயிகள் வாழ்வாதரத்தை இழந்தது உங்கள் ஞான கண்ணிற்கு தெரியவில்லையா..? இல்லை பணத்தை தட்டில் வைத்து உண்ண போகிறீர்களா..?
உனக்கான தொழில் பாதிப்பு வரும் போது ஊலையிடும் நீ யோக்கியன் என்றால் நீருக்கா ஐபில் புறக்கணிக்க போராடும் நாங்கள் எப்படி அயோக்கியனாக முடியும்..?

ஐபில் புறக்கணித்தா காவிரி வருமா என்று நக்கல் செய்யும் நீ..!

கத்தி படத்தில் தண்ணீரை தடுத்து மக்களின் கவனத்தை ஈர்க்கும் போராட்டத்தில் விஜய் நடித்த போது என்ன மயிருக்கா கை தட்டினாய்..?

உன்னை விட பல தமிழ் பிரபல நடிகர்கள் காவிரிக்காக குரல் கொடுத்தபோது நீ கொடுக்காதது ஏன்..!

ஐபில் இடமாற்றம் செய்யப்பட்டது என்பதை நக்கல் செய்யும் நீங்கள் குடிக்க தண்ணீ இல்லாமல் வறண்ட பயிர்களை கண்டு விவசாயிகள் இறந்த போது என்ன புடுங்கினீர்கள்..?

காவிரி மேலாண்மை அமைக்காததால் தான் போராட்டம் நடைபெற்றது பாதுகாப்பு நலன் கருதி தமிழகத்தில் இருந்து ஐபில் ஆட்டங்களை மாற்றுகிறோம் என்று நீ கூலிக்கு வேலைபார்க்கும் துறையே கூறியதை பற்றி ஏன் நீ பதிவிடவில்லை..?

 

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.