மீண்டும் ஒரு சுஜித்.? ஆழ்துளை கிணற்றில் வி ழுந்த 3 வயது சிறுவன் – 2வது நாளாக தொடரும் மீட்பு பணி – சோ கத்தில் கிராமமக்கள்

0 385

கடந்த ஆண்டில் அக்டோபர் மாதம் சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் த வறிவிழுந்து மீட்க முடியாத நிலையில் உ யிரிழந்த சம்பவம் நாட்டையே உ லுக்கியது. அந்த நிகழ்வுக்குப் பின்பும் நாடு முழுவதும் ஆழ்துளைகளில் விழும் இதேபோன்ற ச ம்பவங்கள் நடந்து கொண்டே தான் உள்ளன.ஒவ்வொரு முறை இப்படி ஆழ்துளை கிணற்றால் பி ரச்னை நடக்கும் போதும்,இனி இந்த த வறு நடக்க கூடாது என்ற வி ழிப்புணர்வை அடையாமல் இருபதினால் தான் இன்னும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கிறது.

மத்திய பிரதேசம் மாநிலம் சேதுபுரா கிராமத்தில் உள்ள 3 வயது சிறுவன் ஒருவன் வீட்டிற்க்கு பக்கத்தில் விளையாடிக்கொண்டு இருக்கும் போது அருகில் மூடபடாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் த வறிவிளுந்தான்.சிறுவனின் அ லறல் ச த்தம் கேட்டும் ஓடி வந்த பெற்றோர் உடனே தீ யணைப்பு துறை மற்றும் காவலர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் மீட்ப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.100 அடி கொண்ட ஆழ்துளை கிணற்றில் இடையில் சிக்கி இருக்கும் சிறுவனின் குரல் கேட்பதாகவும் கூறபடுகிறது.ஆழ்துளை கிணற்றில் வி ழுந்த சிறுவனை உ யிருடன் மீட்க வேண்டும் என ஊர் மக்கள் அனைவரும் எதிர் பார்த்து காத்து கிடக்கின்றனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.