ஏன் நீங்கள் மீத்தேன் திட்டத்தை எதிர்க்கிறீர்கள்…? இப்படியும் எடுக்கலாம் மீத்தேனை..!

0 481

“நல்ல மீத்தேன் திட்டம்”

வேலை முடிந்தது.
10.நாள் கழிந்து
தினமும் 10 – 15 கிலோ சாணம்
கரைக்கனும்.
வீட்டு உபயோகத்துக்கு
மீத்தேன்
எரிவாயு கிடைச்சுடும்…!

சாண எரிவாயு

பிறகு வெளியேறும் சாண கழிவு
அமுதகரைசலுக்கு
பஞ்சகவ்யா வுக்கு
விபூதி தயாரிக்க உகந்தது.
நம்புங்க.
மீத்தேன் நல்லது.
இதுவும் அந்த கிழவர் சொன்னது.
அவரோட ஆசை
ரொம்ப பெரிசு.
அதாவது தமிழக விவசாயிகள் எல்லோருக்கும்
சாண எரிவாயு கலன் அமைச்சு கொடுத்திட்டா
பிறகு பூமியை தோண்டி
மீத்தேன் எடுக்க அசியமிருக்காதே
என ஆசைப்பட்டார்.
ஒவ்வொருத்தரா ஆரம்பிக்லாம்
வாங்க.
-கார்த்திக் மணிஅரசு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.