நடி கர் அஜித் தை யே மி ரள வை த்த கா மெடி நடி கர் சூரி ..!! அப் படி எ ன்ன செ ய்தா ர் தெ ரியு மா ..?? இத னா ல் போ ன் செ ய்து பாரா ட்டி ய அ ஜித் ..!! வெ ளி யா ன தக வ லை கண் டு விய ந்து போ ன ரசி கர் க ள் ..!!

0 179

தற் போ து தமிழ் சினி மா வில் இருக் கும் முக்கிய  நகை ச்சு வை நடிக ர்க ளில் ஒருவர்  தான் ந டிகர் சூரி அவர்கள்.  சினி மா மீது கொண்ட ஆர் வத்தால் மது ரை யிலிரு ந்து செ ன் னைக் கு வந் தார்  சூரி , பின்னர் படங் களில் கிடை க்கும் சிறு சிறு கதாபா த்திர ங்களில் நடித்து வந்தார் . இப்படி தொடர் ந்து நடித்து வந்த இவரை மக்கள் மத்தியில் பிரப லமாக் கியது  கடந்த 2009 ஆம் ஆண்டு வெளி யான வெண்  ணிலா கபடி குழு என்ற திரை ப்படம் தான் .இந்தப் படத்தின் மூலம் பரோ ட்டா சூரி என்று அ ழை க்க ப்பட்டார்.

பின்னர் இந்த ப டத்தை தொட ர்ந்து கள வாணி,  நான் மகா ன்  அல்ல , குள்ளநரி கூ  ட்டம் , வேலா யுதம் , சுந்தர பாண்டிய ன் போ ன்ற பல படங் களில் நடித்து தன க்கென ஒரு தனி  இடத் தைப் பிடித் துக் கொ ண்டார் . மேலும் தமிழ் சினி மா வில் இருக்கும் முன் னணி நடி கர்க ளான ரஜினி, விஜய், அஜித், சூர்யா  ,சிவ கார்த் திகே யன் போன் ற பல பி ரபல ங்களு டன் இ  ணைந் து நடித்தி ருக் கி றார் நடிகர் சூரி.

மேலு ம் பல பட ங்களி ல் குணச் சித்திர கதா பாத்தி ரத்திலும்  நடித் து ள்ளார் . இதை   தொடர்ந் து தற் போது இய க்குனர் வெற் றி மா றன் இயக் கத்தில் விடுத லை எ ன்ற ப டத்தில்  முக்கி ய கதாபாத் திரத் தில்  நடித்து வருகிறார்.  நடி கர் சூரி யை  பொறு த்தவ ரை எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் ,

அதற் கு ஏற் றவாறு தனது  திறமை யை  யும் , உடலை யும் மாற்றி க் கொ ண்டு நடிக் கும் நடி கர்களில் ஒருவ ராவார் .அந்த வகை யில் சிவகா ர்த் திகேயன் நடிப்பில் வெ ளியான சீமரா ஜா திரை ப்பட த்தில் ஒரு சிறிய காட் சிக்காக சிக் ஸ்பே க் வைத் து அசத்தி இருப்பார் .  மேலும் நடிகர் சூரி இவ் வாறு செய்தது பல ரையும் ஆச்சரி யப்பட வை த்தது .

அப்ப டி அதில் மிரண்டு போ னவர்க ளில் ஒருவர் தா ன் நடிகர் அ ஜித் அவர் கள் . ஒருநா ள் திடீரெ ன சிறு த்தை சிவா விடம் இருந்து சூ ரிக்கு  தொ லைப் பேசியில் அழை ப்பு வந்து ள்ள து.அப் போது பே சிய சி றுத்தை சிவா உங் களிடம் அஜி த் சார் பேச வே ண்டும் என்று சொல் லியி ருக்கி றார் .

அதைத் தொ டர்ந்து பேசிய அஜித் , வாழ் த்துக் கள் சூரி  உங்கள் சி க்ஸ்பே க் உடம் பை பார்த்து  மிரண் டு விட்டேன்,  ஒரு சாதா ரண கிராம த்தில் இ ருந்து இவ் வளவு தூ ரம் வந்து  இவ்வள வு நாள் சினி மா விற் காக கஷ்டப்பட்டு ஒரு சின் ன  காட்சி க்காக  சிக் ஸ்பேக் வை த்து இரு க்கீங்க  வாழ்த்து க்கள் சூரி எ ன்று பாராட் டினா ராம் நடிகர் அஜித்.  இதை  அவரே கூ றியிரு ந்தார் என்பது குறி ப்பிட த்த க்கது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.