நடிக ர் விஜ யின் ம கன் சஞ் சய் இய க்கத் தில் நடி கர் துரு வ் விக் ரமா ..?? ச ற்று ம் யா ரும் எதி ர்ப்பா ர்க்கா த கூட் டணி ..!! தற் போ து துரு வ் விக் ரம் வெளி யிட் ட தக வலா ல் ஆச் சிரிய மா ன ரசி க ர்க ள் ..!!

0 156

தமிழ் சினிமா வில் பிரபல மு ன்ன ணி  நடி கராக திகழ்ந் து வருப வர் நடிகர் விக் ரம் அவ ர்கள் . இவரி ன் நடிப்பில் இன்று வெளியா ன திரை ப்படம் தான் மகான்.  நடிகர் விக்ரமின் மாறுபட்ட நடிப்பில் வெ ளியான இப்ப டத் தை இய க்குனர்  கார்த்திக் சுப்பு ராஜ் இயக்கி யிரு ந்தார் . இந்த படத்தில் விக்ரம் ,துரு வ்  விக்ரம், சிம்ரன் ,பாபி சிம் ஹா போன்ற பல நடிகர், ந டிகைய ர் நடித்தி ருந்தனர் . இப்படி  வெளியா ன இந்த  திரை ப்படம் ரசி கர்க ளிடையே நல்ல வரவே ற்பை பெ ற்று வருகி றது.

இந்தப்  படத்தில் விக் ரமின் மக னான துருவ் விக்ரம் அவர்களும் இ ணைந் து நடித் துள் ளனர் . துரு வ் விக் ரம் கடந்த 2019ஆ ம் ஆண்டு  வெளி யான  ஆதித் ய வர்மா என்ற பட த்தின் மூலம் தமிழ் சினிமா விற் கு நடி கராக அறிமுக மானார்.  இதைய டுத்து  இயக்குனர் மாரி செல் வரா ஜ் இயக்கும் ஒரு புதிய பட த்திலும் நடிகர் துருவ் விக்ர ம் நடிக்க  உள்ளதாக  தகவல் வெ ளியாகி யுள்ளது.

இப் படியொரு  நிலை யில் மகா ன் படத்தை புர மோ ஷன் செய்வ தற்காக பத்திரி க்கை யாளர் சந்திப்பை படக்குழுவி னர் ஏற்பாடு செ ய்தனர் . அதில் படக்குழுவி னரு டன் கலந் துகொண்ட துருவ் விக்ரம் பத்தி ரிகையாள ர்களி ன் கேள்வி க்கு பதிலளி த்து வந்தார்.  அதில் ஒரு பத்திரிக் கையா ளர் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் உட னான நட்பு கு றித்து கே ள்வி கேட்டுள்ளார் .

அதற்கு  பதில ளித்துள் ள துருவ் விக்ரம் கூறிய தாவது , என்னு டைய சிறு வய திலிரு ந்தே விஜய்  சாருடைய மகன் சஞ்ச ய் எனக்கு நெரு ங்கிய நண்பர் . அவர் என் னிடம் நல்ல கதை யுடன் வந்தா ல் அவ ருடைய இயக் கத்தில் நான் நடிக்க  த யாராக உ ள்ளேன் என் றும் விரைவில் அவர் எடுக்கும் படத்தி ற்காக எதிர்பா ர்க்கிறேன் எ ன்றும் கூ றியிரு ந்தார் .

மே லும் மகா ன் திரைப்ப டம் அனைத்து  ரசிகர்க ளுக்கு நிச்ச யம் ஒ ரு விரு ந்தா க இருக் கும் என்று ம் கு  றிப்பி ட்டுள் ளார் நடிகர் துருவ் விக்ரம் அவர் கள்  . இதை யடு த்து  துருவ் விக்ரம்  கூறி யது போ லவே நடிகர் வி ஜய்யின் மகன் சஞ்சய் தன் தந்தையைப் போல்  நடிப்பதில்  ஆர்வம் இல் லாமல் ,

படம் இயக்கு வதில் தான் ஆ ர்வத் தில் இருப்ப தாக  செ ய்திகள் வெ ளியானது .இந்நி  லையில் இவர் கூறியது போல  விரை வில் இ வர்கள் இ ருவ ரும் கூட்டணி அமைப் பார்கள் என்பதில் சந்தே கமே இ ல் லை என்று கூறப்படுகிறது . இந்த  தகவல்  தற்போ து சமூக  வலைத் த ளங்களில்  வெளியா கி வைரலா கி வருகிற து…

You might also like

Leave A Reply

Your email address will not be published.