16 வயதி னி லே படத் தில் ர ஜினி காந் த் நடித்த தற் கு இப்ப டி யொ ரு கா ரண ம் இரு க் கா ..?? இயக் கு னர் பாரதி ராஜா இ தை வை த்து தா ன் தேர் வு செய் தா ரா ..?? பல ஆ ண்டு கள் கழி த்து வெ ளி யா ன சுவா ரி சிய தக வ ல் ..!!

0 99

தமிழ் சி னிமா இய க்குனர் களுக்கு ஒரு மு ன்னோ டியாக திகழ்ந்து வருபவர் தான் இ யக்கு னர் பா ரதிராஜா அவர்கள் . இவர் தன்னு டைய யதார்த் த மான கதை கள் மூல ம் மக்கள் மத்தியி ல் நீங்கா இடம் பிடித்தவர் என்று கூட கூறலாம் . மேலும் இவரின்  படங்கள் பெ ரும்பா லும் கிரா மத்து கதை களை மைய மாகக் கொ ண்ட படங்களாக அமைந் திருக்கும்.  தற்போது முன் னணி பிரபலங்க ளாக இருக்கும் பல நடிகர் , ந டிகை களை இவர் தான் அறி முகம் செய் து வைத்தா ர் .

ஆரம்பத்தில் உதவி  இயக்கு னராக பணி யாற் றி வந்த பாரதிரா ஜா பின்னர் 1977 ஆம் ஆண்டு வெளி யான 16 வயதினிலே என்ற படத் தின்  மூலம் இயக் குனராக அறிமு கமா  னார் . இ த்திரை ப்படம் தமிழ்  சி னிமாவில்  ஒரு  மைல் கல்லா க அமை ந்தது .  இந்த படத்தி ல் கமல்ஹா சன் ,ரஜினிகாந்த், ஸ்ரீதேவி,  கவுண்டமணி, காந்தி மதி போன்ற  பல முன்ன ணி நட்சத்தி ரங்கள் நடித் திரு ந்தனர் .

இத்திரை ப்படம் வெளி யாகி 175 நாட்களு க்கு மேல்  ஓடி சாத னை படைத்தது.   இந்தப்படத் தில் சப்பா ணியாக கமல் ஹாசனு ம் , பரட்டையாக ரஜினி காந்து ம் நடித்தி ருந்தனர்.  அ ப்போதைய  காலகட்டத் தில் க தாநாயகன் என்றா லே கலராக இருக்க வேண்டு மென் று பிம்ப ம் இருந்தது  . ஆனால் அப்போது  சினிமா வில் அறிமுகமான ரஜினிகா ந்த் ஹீரோ க்களுக் கு நேரெதி ராக இ ருந்தார்.

இதனால்  ஆரம்பத்தில் பெரு ம்பாலும் இவ ருக்கு வி ல்லன் கதா பாத்திர ங்களி ல் நடிக்க  மட்டுமே  வாய்ப்பு அமை ந்தது .  மேலும் 16  வயதினிலே படத்தில் இயக் கு னர் பாரதிரா ஜா ரஜி னியை தேர்வு  செய்வதற்கான காரண மும்  இதுதா ன் என்று ம் கூறப்ப டுகிறது . அந் த வகை யில் வில்ல ன் கதாபாத்திர த்திற்கா ன முகபா வனையு ம் ,

அப்போ து ரஜினியி ன் ஹேர் ஸ்டை ல் கிரா மத்து ரவுடியான பரட்டை கதா பாத் திரத்திற்கு பொ ருத்தமா க இ ருந்ததா ல் அந்த படத்தில் பாரதிராஜா நடிக்க  வைத்தா ராம் . இந்த படத்தில் ரஜினி பேசிய வசன ங்கள் அப்போது ப ட்டி தொ ட்டி எங்கும்  பிரபலம டைந்தது . இய க்குனர் பார திராஜா 16 வயதி னிலே படத்தை 5 லட்சம் பட்ஜெ ட்டில் எடுத் துள்ளார் .

அப்போ து சம் பளமாக கமலுக்கு 27 ஆயிரமும்,   ரஜினிகா ந்தி ற்கு  3000 ச ம்பளம் பேசப் பட்டு  கடைசியி ல் 2500 ரூ பாய்  சம் பள மாக கொ டுத்ததா கவும் தகவல்  வெளி யானது . மேலும் 16 வயதினி லே பட த்தின்  மூல ம் தான் முதன் முறை யாக ரஜி னிகாந் த் கலர் ப டத்தில் நடி த்திரு ந்தார் என்பது குறிப் பிடத்தக்க து…

You might also like

Leave A Reply

Your email address will not be published.