நடிக ர் சிவகா ர்த் திகே யனின் தந் தை இறப் பி ற்கு இ து தா ன் கார ண மா ..?? தற் போ து சி றை கை தி ஒரு வர் கூறி ய அ திர் ச்சி த க வல் ..!! நேர் மை க்கு எங் கும் மதி ப் பில் லை ..!! இணை யத்தி ல் வெளி யா ன வீ டி யோ ப திவு ..!!

0 111

தமிழ் சினி மாவை ப் பொரு த்தவரை  திறமை  இரு ந்தால் யார் வே ண்டுமானாலு ம் முன்னே றலாம் என்ற  வார்த்தை க்கு ஒரு உ தார ணமாக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் சிவகார் த்திகேய ன் அவர்க ள் . இவர்  எந்த ஒரு சினி மா பின் ன ணியும் இல்லா மல்  தனது தனி த் துவமா ன திறமையால் இன்று தவிர்க்க முடியாத நடி கராக இருந்து வருகிறார் . மேலும் இவர்  நடிகர் மட்டு மல்லாமல் பா டகர், மி மிக்ரி கலை ஞர், தொ குப்பாளர், தயாரி ப்பாளர்  என்று பன் முகம் கொண்ட வராக திகழ்கிறார் .

ஆரம்ப த்தில் வி ஜய் தொ லைக் காட்சி யில் தொ குப்பா ளராக தன்னு டைய  பயணத் தை தொடங்கிய இவர் இதன் பின் னர் தனது வி டா முய ற்சி யின் மூலம் படங் களில்  நடித்து  இன்று த மிழ் சினி மா  வையே கல க்கி வ ருகிறார். அதுமட் டு மல்லாம ல் சமீ பத்தில் இ  வரின் நடிப்பில்  வெ ளி யான டா க்டர் திரை ப்படம்  100 கோடி  வசூல் செ ய்து சாதனை  படைத் துள்ளது . த ற்போது இ வர் தமிழ் மொழி யையும்  தாண்டி தெலுங்கு படம் ஒன்றி ல் நடிக்க உள்ளா ர் .

மேலு ம் தற்போ து டா ன் என்ற திரை ப் படத்தில் ந டித்து முடித்துள்ளார் . இதைத் தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹா சன் த யாரிப்பில் உருவாகும் ஒ ரு புதிய படத்திலும் நடிக்க சிவ கார்த் திகேயன் ஒ ப்பந்தமா கியுள்ளா ர்.  இப்படி யொரு  நிலை யில் சிவகார்த் திகேயன் அவர்களின்  தந் தை  மரணம்  குறித்த ஒரு த கவல் வெளி யாகி யுள்ளது .அந்த  வகையில் சிவகார் த்தி கேயனின் தந்தை ஒரு போலீஸ் அதிகாரி ஆவார் , அவரின் பெயர் தா ஸ்.

இ தையடுத் து போலீஸ் அ திகாரியான  தாஸ் குறித்து சி றை வாசி ஒ ரு வர் பேட்டி   ஒன்றை கொடுத்திருக்கிறார் . அதில் அவர் கூறிய தாவது , ஜெயில் சூப்ப ரின் டன்ட் தா ஸ் அவர் கள்  ஒரு அற்பு தமான , அன்பான மனிதர் ஆவார் . பொது வாகவே ஜெயில் சூப் பரின் டன்ட் என்றால் ஊழல் , நி யாயமி ல்லை என்று பலவற்றை கூறு வார்க ள் .ஆனால் அ வர்க ள் மத்தி  யிலும் ஒரு  நேர்மை யான அதி காரி களும் இரு ந்து  தான் வரு கிறா ர்கள்.

அதில் ஒ ருவர்  தான் தா ஸ் அவர்கள் . சிறை கை திகளு க்கு ஏதாவது ஒ ரு பிரச் சனை என் றால் முதல் ஆளாக நிற்பார் . மேலும் சிறை கை திகளு க்கு வரும் ரேசன் பொருட்களில் பாதியை அங்கே வேலை செ ய்யும் போலீஸ் அதி காரி களே எடுத்து விட்டு மீதியை  தான் எங்களி டம் கொடுப்பார்கள்  .ஆனால்  அவர் அந்த  மாதிரி எதுவு ம் செய் ததில்லை.  அதுமட் டுமில் லாம ல் வீட்டிலிருந்து சிறைக்கு வரும் போது எங்கும் செல்லா மல் சி றை கை திகள் இ ருக்கும் இ டத்திற்கு  வந்து ஏதா வது பிரச்சனை நடந்ததா ,

கை திகள்  எப்படி இரு க்கிறார்  என்று  எல்லாம் கவனி த்துக்   கொண் டிரு ப்பார். ஆனால் மற்ற அதிகா ரிகள் எல்லாம்  இந்த  மாதிரி செய் ய மாட்டார்கள்,  அவர்கள் வா ரத்தில் இரண்டு முறை  மட்டு மே கைதிக ளை பார்ப்பதே அரிதா ன ஒரு வி ஷயமாகும்.  அப்போது சந்த ன மரக் கடத்தல் வீரப்பன் கைது செ ய்த போது  திருச்சி சி றையில் உயரதிகா ரியாக இரு ந்த  வந்தார் . பின்னர் முதல மைச்சர் ஜெ யலலிதா  மாற்றம் ஏற்பட்ட வுடன் கோ யமுத்தூர் சிறைக்கு தா ஸ் பணி  மாற்றம் செ ய்ய இரு ந்தார் .

பொதுவா கவே  இரண் டு வருடம் இ ருந்தால் வே று ஒரு சி றைக்கு அதிகா ரிகள் மாற்ற படுவது  வழக் கமான ஒன்றாகும் . ஆனால் வீ ரப்பனி ன் வழக்கி னால் தான் தாஸ் மாற்ற ப்பட்டா ர்  என்ற பொ ய்யா ன வதந் திகள் இரு ந்தது . ஆனால் அது உண் மை யில்லை , பின்னர் கோ யம்பு த்தூர் சிறையில் இவரது நே ர்மை யை கண்டு அங்கு  இருக்கும்  பிற  அதிகாரி கள் கொடுத்த மன அ ழுத்த த்தினா ல் மனநிம்மதி இல்லாம ல் இருந்து வந்தார் .

பி ன்னர் வேலை  செய்து  கொண்டிரு க்கும் போ தே திடீரெ ன மார டை ப்பு  கார  ணமாக தாஸ் உ  யிரிழந்தார்.  இந்நி லையில்  அதிகாரி களின் தொல் லை கார ணமா கத்தா ன் மன உளை ச்சலுக்கு ஆ ளாகி இறந்து ள்ளார் என்று அந்த சி றைவா சி கூறியிரு க்கிறார்.  இந் த தகவல் தற் போது சமூக வலைத் த  ளங்களில் வெளியாகி வை ரலாகி வரு கிறது. இதோ அந்த வீடி யோ பதிவு …

You might also like

Leave A Reply

Your email address will not be published.