நானு ம் ரௌ டி தா ன் பட த்தி ல் மு தலி ல் நடி க்க இ ருந் தது யா ர் தெரி யு மா ..?? இள ம் நடிக ரு க்கு வா ய்ப் பை விட்டு க் கொடு த்த விஜ ய்சே துபதி ..!! கடை சி யில் அவ ரி டமே வ ந்த ப டம் ..!! வெ ளி யா ன தக வ ல் இ தோ ..!!

0 77

நடி கர் வி ஜய் சே துபதி அ வர்கள் வித் தி யா சமான கதை களை  தேர்வு செய் து  நடித்து மக்கள் மத் தி யில் தன க்கெ ன ஒரு தனி இடத் தை ப் பிடித்துக் கொ ண்டார்.  தற் போது இவ ர் விக்ரம் , கா த்து வா க்கு ல ரெ ண்டு காதல் மற்றும் வெ ப் சீரீ ஸ் ஒன்றிலும் நடி த்து வ ருகிறார் . மே லும் இவரின் நடிப் பில்  கடந்த 2015ஆம் ஆண்டு வெ ளியா ன தி ரைப் படம் தா ன் நானு ம் ரௌடி தான்.இந்த படத்தில்  ராதி கா சரத்குமார், பார்த்தி பன், நயன் தாரா, ஆர் ஜே பாலாஜி ,ஆனந்தராஜ் போன்ற பல  பிரபல ங்க ள் நடித் திரு ந்த னர் .

இ ப்படம் வெளி யாகி மா பெ ரும் வெ ற்றி  பெற்றது.  மு ழுக்க மு ழுக்க ந கைச்சு வையை மைய மாக வை த்து எடுக் கப்ப ட்ட பு கை ப்படம் நல்ல வ ர வே ற்பை பெ ற்றது. இந்த ப டம்  நடி கர் விஜய் சேது பதி யின் திரை வாழ் க்கையில் அ டுத்த க ட்டத் திற்கு நகர்த் தியது எ ன்று கூட சொ ல்லலாம் .

இப்ப டியொ ரு நி லையில் நான் ரௌடி தா ன் பட ம் குறித் து சமூக வ லைத்த ளங்க ளில்  தற்போது ஒரு தகவ ல் வெளியா கியு ள்ளது.  அந்த வகை யில் கடந்த 2013 ம் ஆண்டு இ யக்குன ர் விக்னேஷ் சிவன் இந்த படத் தி ல் முதன் முதலி ல் இசை யமை ப்பாள ர் அனிரு த்தை நடி க்க வை க்க திட்ட மிட்டிரு ந்தாராம் .

ஆனால்   அ னிருத்  சில  சூழ்நி லை கா ரண மாக அந்த படத் தில் இ ருந்து விலகி னார் .இத னை த்தொடர் ந்து இப்படம் விஜய் சே துப தியிடம் செ ன்றது . ஆனால் நடிக ர் விஜ ய் சே துபதி இந்த  ப்படத் தின் ஆஃ பரை நடிக ர் அசோ க் செல் வ னுக்கு கொடு த்துள் ளார் .

ஆ னால் சி ல கார ணங் களால் ந டிகர் அ சோக் செ ல்வன் அந் தப் படத் தில் ந டிக்க முடி யா மல் போன து.  இத ன் பின்ன  ர் மீ ண்டு ம் இப்ப டம் விஜய் சேதுபதி இடமே தி ரும்பி யது.   இந்த தகவலை நடிகர் அ சோக் செல் வன் பகி ர்ந்து உள் ளார் என்ப து குறிப் பிடத்த க்கது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.