நடி கர் அப்பாஸ் என்ன வா னார் தெ ரி யுமா..?? தற் போ து ஆளே அ டை யா ளம் தெரி யா மல் மா றியு ள் ளார் ..!! வெ ளி யான லே ட் ட ஸ்ட் புகை ப்பட ம் உ ள் ளே ..!!

0 205

அப்பாஸ் ஒரு இந் தியத் தி ரை ப்பட நடிகர் ஆவார் . இவர் தமிழ், ம லையா ளம், தெலுங்கு ,இந்தி மொழித் திரைப்படங்களில் நடி த்து ள்ளார்.  கொல்க த்தாவி ல் பிறந்த இவர் மும் பை யில் படிப்பை முடித்துவிட்டு நடிக்கத் தொ ட ங்கினார் . கல் லூ ரி காலம் முதலே சினிமா மீது இருந்த ஆர் வத் தால் சில இந்தி மற்றும் பெங்காலி பட ங் களை பார்த்து வந்துள்ளார். அதன் பிறகு அடுத்த டுத்து கல் லூ ரியில்  படித்துக் கொண்டே ஒரு பக்கம்  மாட லி ங்  செய்து வந் தார் அப்பாஸ்.

அப்போதுதான் இ யக்கு னர் கதிர் தனது கதைக்கு ஒரு  புது முக  நடிகரை தேடி வந்தார் . அப்போது இவரின்  ந ண் பர்கள் மூலம் இய க்குன ருக்கு அறி முக மா னா ர் நடிகர் அப்பாஸ் . அதன் அடிப் படை யில்  நடிகர் அப்பாஸ் 1996 ஆம் ஆண்டு வெ ளி யான காதல் தேசம்  என்ற படத்தின் மூலம் த மி ழில் அறி முக மா னா ர் . முதல் படமே பட்டி  தொ ட்டி யெங் கும் சூ ப்பர் ஹிட் அடி த் தது.

இவருக்கு முதல் சில பட ங்க ள் வரை  தமிழ் பேச தெ ரி யா து என்பதும் குறி ப்பி டத்த க்க து .இவர் ஆரம்ப  கா லத்தி  லேயே பெ ண் களி ன் மனதில் நீ ங் கா இடம் பிடித்தார். தமிழில் இருந்து வந்த  சாக் லே ட் பாய் நடிகர் களி ல் இவருக்கும்  ஒரு மு க் கிய இடம் உண்டு .  தமிழ் சினி மா வில் ஹீ ரோ வாக  அறிமு க மான கா லத்தில் பல பெ ண்கள் மத் தி யில் கனவு கண் ண னா க  வலம் வந்தார் நடிகர் அ ப்பாஸ் .

அப் படி இருந்த அப் பாஸ் இப்போது சினி மா வை விட்டு   மொத் தமாக வில கி  குடும் பத் துடன் வெளிநா ட்டில் செட்டி லாகி விட் டார்.  போதிய பட  வா ய் ப்புக ள் வரா மல்  தி ரும ண ம் செய்துகொண்டு  குடு ம்பத்தி னரு டன் தற்போது நியூசிலாந்தில் செட்டி லாகி வி ட் டார்.

அப்பாஸ்  அந்த நாட்டின் மு ன்ன ணி நிறு வனம் ஒ ன்றி லும் மனைவி அங்கு முன் ன ணி ஆடை வடி வமை ப்பா ள ராகவும்  பணி பு ரி ந்து வரு கிறா ர்கள் . இவரின் மகன் ஏமா ன் மற்றும் மகள் எ மிரா இருவரும் அங்கு படித்து வரு கி றார் கள். இந்நி லை யில் அவரின் தற் போதைய புகை ப்பட ங்க ள் இ ணை யத்தி ல் வெ ளியா கி ரசி கர் க ளுக் கு வியப் பி னை ஏற்படு த்தியு ள் ளது. இதோ அந்த புகை ப் படம்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.