விக்ரம் நடி ப்பில் வெ ளி யான பீமா திரை ப்படத் தில் நடி த்து ள்ளா ரா சூரி ..?? ப லரும் பா ர்த்தி ராத கா ட்சி..!! புகை ப்பட த் தை பார் த்து வி யந் து போ ன ர சிக ர்கள்..!!

0 53

ந கைச் சுவை நடிகர் சூரி  ஒரு   இ ந்தி ய   திரை ப்பட    நகைச்சுவை நடிகர் . இவர்   த மிழ்   பட ங்களில்   தோன் றினார். இவர் வெண்ணிலா கபடி குழு  என்ற  திரை ப்பட த்தில்   நடி த்தபி ன்   அவர்   பு கழ்   பெற்றார். இதில் அவர்    பரோ ட்டா   சாப்பிடும்   ச வால்   சம் பந்தப் பட்ட   காட்சி அவருக்கு ப ரோ ட்டா சூரி என்ற புனைப்பெயரைப் பெற்றுத் தந்தது.

அதன்பிறகு போராளி, சுந்தரபாண்டியன், வருத்தபடாத வாலிபர் சங்கம், பாண்டியா நாடு, ஜில்லா, ரஜினி முருகன் மற்றும் சங்கிலி பூங்கிலி கதவ திற போன்ற படங்களில் தனது சிறந்த நடிப் பை   வெளி ப்ப டுத்தி யுள்ளார்.  த மிழ்   தி ரையு லகில்   ஒரு நடிக ரா க வேண்டும் என்ற நோக்க த்துடன் சூரி 1996 ல் மதுரையிலிருந்து சென்னை சென்றார்.

த மிழ்    சினி மாவி ல்   உள்ள ப ல்வே று   காமெ டி   நடிக ர்கள்   ஆ ரம்ப   கால த்தில்   சி று சி று   கதா பாத்திர ங்களில்   நடித்து வந்தவர் தான். அந்த வகையில் வைகை   பு யல்  வடிவேலு கூட   ஆ ரம்ப த்தில்  கவுண் டமணி யின்   பல   ப டங்க ளில்  சிறு க தாபா த்திர ங்களி ல்   நடித்து தான்   முன் னேறி   உ ள்ளார்.

அந்த  வ கையில்   விவேக், சந்தானம், அளவிற்கு   காமெ டியில்   சி றந்து   விள ங்குப வர்   தான் நடிகர் சூரியும். த மிழி ல்   உள்ள   பெ ரும்பா லான   ந டிகர் க ளின்   படத்தில் காமெடி நடிகராக இவர் நடித்து   விட் டார். தற்போது இவரது காமெடி எல்லாம்   ம க்க ளுக்கு   ச லி ப்பை   ஏ ற்படு த்தி   வரு கி ன்றது. இருப்பினும்   வரி சையாக பட   வா ய்ப்பு களை கையில்  வை த்திருக்கி றார்.

நடிகர் சூரி   இ றுதி யாக   சிவகா ர்த்திகே யன்  நடிப்பில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை   பட த்தில்   நடி த்திரு ந்தார்.  நடிகர் சூரி முன் ன ணி நடிகராக , கா மெடி யனா க வலம்   வ ருவ தற்கு  முன்பாக சி று சி று   கதா பாத்திர ங்களி ல்   நடித்தி ருந்தார். அ ந்த வ கையில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான பீமா திரை ப்பட த்திலும்   இவர்   நடி த்திரு க்கிறார். இதோ அந்த பு கை ப் படம்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.