நா டோ டிகள் திரைப் படத் தில் நடி த்த அபிந யா வா இது..?? தற் போது ஆளே மா றி இப் போ எப்படி இரு க் கார் தெ ரியு மா ..?? இ ணை யத் தை கல க்கு ம் புகை ப்ப டம் உள் ளே ..!!

0 2,123

சமுத்திரக்கனி  இய க்க த் தில் சசிகுமார் நடிப்பில் வெளி யா ன திரைப் படம் தான் நா டோடி கள். இந்த திரைப்படம் பட்டி தொ ட்டி யெ ங் கும் ஹிட் அடித்தது .  இத்தி ரைப் படத் தில் சசிகுமார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.இ ந்த படத்தில் தன் அழ கா ன கண் களால் பார் வையா ளர்க ளின் வசீகரித்த அபிந யா வை நினை வில் இருக்கிறதா.? இப்போது அவர் எப்படி இருக்கிறார் என்ன செ ய்கி றார்.? என்று தான் பார்க்க போகிறோம் .

நடிகை அபி நயா வாய் பேச முடியாத, காதும்  கேட்காத மாற் றுத்தி றனா ளி ஆவார் . ஆனாலும் அவ ருக்கு  கொடுக்கும்  பா த்தி ரத்தை  கட் சித மாக உ ள் வா ங்கி தேர்ந்த  நடி ப் பை  வெளி ப்படுத் தக் கூடியவர். நா டோடி கள் பட வெற் றிக்குப் பின் தொ ட ர்ந்து ஈசன் ,வீரம், பூஜை ,தனி ஒருவன், குற்றம் 23 படங் களி லும் நடித்திருந்தார்.

மாற் று த்திறனா ளிகள் வாக் க ளிப் பதன் அவசியத்தை வலி யு றுத் தும் வகையில் அவர் களு க்கு வா க்குரி மை குறித்த வி ழிப் பு ணர் வை ஊட்டும்  தூ து வரா  க  தெலுங்கானா மாநில அரசு இவரை நி யமி த்தது. இதற்கு இவர் சம்ப ளமும் வா  ங்க வில் லை யாம்.

நடிகை அபிந யா அவர்கள் தமிழில் 2009ஆம் ஆண்டு வெளி  யா கி ஹி ட் டான தனது முதல் திரை ப்பட மான நா டோ டிகள் மூலம் அறி முக மா னார் .மேலும் இ ந்த படத்தில் தனது சிறப் பா ன நடி ப்பை வெ ளிப டுத்தி யத்தின்  மூலம் பல வி ருது களை வா ங்கினார்.

அதன் பின்  னர் தமிழில் படி ப்ப டியாக பட ங்க ளில் வா ய் ப்பு கிடைத்தது. இந்நிலையில்  இவர் போ ட் டோ ஷூட் ஒன்றை நடத் தி னார் . அந்த புகை ப்ப டங்கள் த ற்போது சமூக வலை தள ங்களில் வை ரலா கி வருகிறது .இதை பார்த்த ரசிக ர்கள் நா டோ டிகள் அபிநயவா இது .? என கூ  றிவ ருகின்ற னர் .

You might also like

Leave A Reply

Your email address will not be published.