சூ ர்யாவி ற்கு மு ன்பே அ ந்த வி ஷய த்தை யா ருக் கும் தெ ரியா மல் செ ய்த தல அஜித்..!! என்ன செய் தா ர் தெ ரியு மா ..?? பா ர்ப்போ ரை ஆ ச்சரி யபடுத் து ம் த கவ ல் உள்ளே ..!!

0 33

சூ ர்யா  நடிப்பில்   வெ ளியா ன   சூ ரரை ப்போ ற்று   படத்தின்   பு ரமோ ஷனுக் காக   நடிகர் சூர்யா   ஒ ரு   த னி   வி மான த்தை   வா டகை க்கு   எ டுத் து   அ தி ல்   அ கர ம்   அ றக்க ட்டளை யி ல்   படிக்கும் 100   ஏ  ழை   மா ண வர் களை   30   நி மி டங் கள்   வி மான த்தி ல்   வா னி ல்   ப யணி க் க   இ ருந் த   ச ம்ப வம்   ப லரி ன்   க வனத் தை    ஈ ர்த்த து . முதன்முறையாக   வி மான த்தி ல்   ப யணி த் த   அ னுப வத் தை   எ ண் ணி   அ ந்த 100    கு ழந் தை கள்   ப ட்ட   ச ந் தோஷ த் தி ற்கு   அ ள வே   இ ல்லா மல்   இருந்தது.

சூ ர்யாவி ன்   இந்த   செ யலுக் கு   ப லரு ம்   பா ராட் டு   ம ழை   பொ ழிந் து   இருந்தனர் . ஆனால் இப்படி ஒரு    ச ம்பவ த்தை  20 ஆ ண் டுகளு க்கு   மு ன்ன ரே   ச த்த மில்லா மல்  செய்துள்ளார்  நடிகர் அஜித் .  த மிழ்   சி னிமா வின்   த ல   எ ன்ற   அ ந்தஸ் துட ன்   பல ஆ ண்டுக ளா க   மு ன்ன ணி    ந டிகர்க ளி ல்   ஒ ருவரா க   தி கழ் ந்து   வ ருப வர்  நடிகர் அஜித் அவர்கள் .

இ வரி ன்   பெ யரை ச்   சொ ன்ன தும்   நம்   நி னை விற் கு   மு தலி ல்   வ ருவ து   இவரது சி ம்ப்ளி சி ட் டி    தான்.  ஆனால் இவர்   செ ய்யு ம்   உ தவிக ள்   அ னைத் தும் வெ ளியி ல்   தெ ரிவ து   கி டை யா து   என்று   ப ல் வே று   பிரபலங்கள் கூறி  நாம்  கே ட்டிருக்க லாம் . அந்த   வ கையி ல்  அஜீத்   செ ய் துள் ள   இந்த   ச ம்பவ மும்   இத்தனை ஆ ண்டு கள்   வெ ளியி ல்   தெ ரியா மல்   தான் இருக்கிறது .

க டந் த  2000ம்   ஆ ண்டு   நடிகர் அஜித்   இ துவ ரை   வி மான த்தி ல்   ப யணி க் காத 60 ஏ ழை   கு ழந்தை க ளை   வி மான த் தில்   ப யணிக் க   செ ய்துள்ளா ர்  . இந்த புகைப்படம்   த ற்போ து   ச மூ க   வ லைத ள ங்க ளில்   வை ரலா க   பர வி   வ ருகி றது  . இந்த   ச ம்பவ ம்   20   ஆ ண்டு களுக் குப்   பி ன்   தான் வெளியாகி இருக்கிறது என்பதுதான் ஆச்சர்யம் .

ச ரியா க   சொ ல்லப் போ னா ல்   தீ னா    தி ரைப் பட ம்   வ ந்த   ச மய ம் அது . அப்போது அஜித்   மி கப் பெ ரிய   மா ஸ்   நடிகர் எல்லாம்   கி டையா து  . தீனா திரைப்படத்திற்குப்  பின் ன ர்   தா ன்   இ வரு க்கு   த ல   எ ன்று   கூட பெயர் வந்தது .  ஆனால்   அ ப்போ தே   இ ப்ப டி   ஒ ரு   சி றப்பா ன   ச ம்பவ த்தை   ச த்தமி ல்லா மல் செய்திருக்கிறார் அஜித் அவர்கள் . ஆனா ல்   இ த்தனை   ஆ ண்டுகள்   இ து எப்படி வெ ளிவ ரா மல்   இருந்தது   எ ன்பது தான்   ப லருக் கும்   ஆ ச்சரிய மாக   இ ருக்கி றது…..

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.