சிவாஜி தி ரைப் பட த் தில் நடித்த அங்க வை சங் கவை யா இது ..?? இவ ர்க ளி ன் உண் மை யா ன புகை ப் படத் தை பார்த் து ள்ளீ ர்க ளா ..?? வெ ளி யா ன லே ட்ட ஸ்ட் பு கை ப்ப டம்..!! ஷங் க ரை திட்டி தீ ர்க் கு ம் ரசி க ர்கள்..!!

0 4,683

தமிழ் சங்க இல க்கி யத்தி ல் இருந்து வந்த அங்கவை சங்கவை என்ற பெயர் யாருக்கும் தெரிந்து இரு க் காமல் இருக்கும் . ஆனால் சிவாஜி திரைப்பட கேரக்டராக வரும் அங்கவை சங்க வை யும் பட்டி தொட்டி எங்கும் பேமஸ். இந்த படத்திற்கு பின்னர் தான்  பல ரு க் கும் அங்கவை சங்கவை என்ற வார்த்தை மிகப் பிர பலமா னது. கடந்த 2007ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜி னிகா ந்த் நடிப்பில் இயக்குனர் ஷங் கரின் இய க் கத்தி ல் வெளியாகி மா பெ ரும் வெ ற் றி பெற்ற திரைப் படம்தான் சிவாஜி. இப்படத்தை ஏ.வி.எம். புரொ டக் ஷன் ஸ் த யாரி த்தது .

இப்படத்தில் மணி வண் ணன், விவேக் முக்கிய பாத் திர ங்க ளி லும் நயன்தாரா, மற்றும் இயக்குநர் ஷங்கரும் இத்திரை ப்பட த்தில் ந டித்தி ருந்தா ர்  என்பதும் குறிப்பிடத் தக்க தா கும்.  இப்படம் 2005-ல் வெ ளியா ன சந்திரமுகி பட வ சூ லை  முறி யடி த்து சாத னை படைத்தது. இந்த படம் சமூ கத் தில் நட க்கும் விஷய த்  தை பேசி யிரு ந்ததது .இந்த படத்தில் ஒரு காட் சிக் காக சால மன் பாப் பையா வும் நடித் தி ருந் தார். 

இதில் பாப்பையா “வாங்க பழகலாம்” என அ ழைப் ப தும் ரொம்ப பேமஸ்.  “எங்கிட்ட ரெண்டு பொண் ணு ங்க இருக்கு” என்பதும்  ரஜினி வே ண் டாம் ஐயா என மறுப்பதும் அவர்கள் கருப்பு எ ன்ப தால் தான் மறு த் தார் போல  காட்சியை அமைத்து இ ருப் பார் கள். ஒருபக்கம் இந்த படம் வெ ளி யா கி பல ஆ ண் டுகள் ஆனாலும் இப்போது சமூக வ லைத ளங் களில் பெரிய சர் ச் சை யா க கருப்பான பெ ண் களை  இ ப்படி கா ட்டு வது கொஞ்சம் கூட ச ரியா ன விஷ ய ம் இல்லை.

இதனால் நீங்கள் வெள் ளை யான வர் கள் தான் நல்ல வ ர்க ள் அவர் க ளை மட்டும் தான் ஆ ண்க ள் திரு ம ண ம் செய்ய ஆசைப் ப டுவா ர்கள் என்ற அ டிம ட்ட கரு த் தை மக்கள் மத்தியில் வி தை க்க பார்க் கிறீ ர்க ள் என்ற கேள்விகள் எல்லாம்  சரா ம ரி யா க  இயக்குனர் ஷங் கரை தா க்கி யது. இந்த பட த் தில் அந்தக் காட்சி  க்காக அவர்கள் இருவ ருமே அந்த நிற த்தி ல் மேக்கப் போட்டு நடிக்க வை  த்தா  கள் .

என்னதான் படத்தில் இவர்கள் இருவ ரை யும் க  ருப் பாக காட்டினா லும்  இந்த சகோதரிகள் மாநி றத்துக் கும் கொஞ்சம் மேலே தான் உள் ளா  ர்கள் .இந்தப் பெண் க ளின் பு கைப் ப டம் தற்போது சோ சிய ல் மீடி  யாக் களில் வை  ரலா கி வருகி றது. இதோ  அந் த புகை ப்பட ம்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.