ஜெ ன்டில் மேன், மு த்து ப டத்தி ல் ந டித்த சு பஸ்ரீயை ஞாப கம் இரு க் கா ..?? தற் போ து ஆ ளே அ டையா ளம் தெரி யாத அள வுக் கு மா றிவி ட்டா ர்..!! இ ணை யத் தில் வை ரலா கும் புகை ப்பட ம் உள் ளே..!!

0 204

நடிகர் அர்ஜுன் ந  டிப்பில் 1993-ஆம் ஆண்டு ஷங்கர் இய க் கத் தில் வெ ளியாகி மிகப் பெ ரி ய வெற்றி பெற்ற திரைப்படம் தான் ஜெ ன்டி ல் மேன். இது தான்  ஷங்க ரின் முதல் தி ரை ப்ப டம் ஆகும் .ஏ . ஆர் . ரகுமான் இசையில்  வெ ளி யான பாடல்கள்  படத்தின் வெற்றிக்கு உறு து  ணை யாக அமைந்தது. அதுபோக கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடி பற்றி சொல்லித் தெரிய வேண் டியதி ல் லை.

இவரின் முதல் படம் என்பதால் த ன்னு டை ய படத்தை பார்த்து பார்த்து செது க்கி னா ர் இயக்குனர் ஷங்கர் அவர்கள் .இ ந்த ப ட த்தில் மு க்கி ய க தாபாத் திரத் தில் ந டித் தவர் தான் நடிகை சுபஸ்ரீ . இவர் கி ளா ம ர்  கதாபாத் திர மாக இ ருந் தாலு ம் அ ன் றைய கால ரசிகர் க ளுக் கு  மி கவு ம் பிடித்த ந டிகையா க வலம் வந்தார் .

அதனைத் தொ ட ர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜி னி காந்த் மற்றும் கே எஸ் ரவிக்குமார் கூ ட்ட ணி யில் உரு வான முத்து என்ற திரை ப்பட த்தி லும்  முக்கிய கதா பா த் தி ரத்தில்  நடித் திரு ந்தா ர் நடிகை சுபஸ்ரீ . இவர் தமிழை விட தெலுங்கில் அதிகமாக பேசப் பட்டார். அதற் கு கா ரண ம் தெலு ங்கி ல் கி ளாமர் ந டிகைக ளுக் கு அ திக முக் கியத் துவ ம் கொ டுக் கப்ப டும்.

அந் த வ கையில் நடிகை சுபஸ்ரீ தெலுங் கில்  தி ரைவு லகில் ஒ ரு நல் ல இ டத்தை பி டித் தார். அதன் பிறகு ஹீரோயினாக  வெற்றி ப ட ங்கள் கொடுக்க  முடியாத ஒரு கட் டத் தில் மா ர்க் கெட் இல்லா மல்  தி ரும ண ம்  செய்து கொண்டு செட்டி லாகி விட் டார். நீண்ட நாட் க ளாக இவரை பற்றி யாருக்கும்  எதுவும் தெ ரியாம ல் இருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் தன் னுடை ய குடும்ப த்தி னரு  டன் சுற்றுலா சென் றுள்ள இவர் அந்த  புகைப்படத்தை  வெளி யி ட்டு ள் ளார். அதை பார்த்த ரசி க ர் கள்  ஜென்டில் மேன் படத்தில் நடித்த சுபஸ்ரீ யா  இது.? தற்போது  உடல் எடை கூடி ஆளே மாறி விட் டார் என்று கூறி வ ருகின் றனர் .இதோ அந்த புகை ப்பட ம் …

You might also like

Leave A Reply

Your email address will not be published.