ஆளவந்தான் தி ரைப் படத் தி ல் மிர்ச்சி சிவா நடித் துள் ளா ரா ..??அது வும் எந்த கா ட்சி யி ல் வரு வா ர் தெரி யு மா ..?? இ ணை யத் தை கல க் கும் பு கைப் பட ம் உ ள் ளே ..!!

0 155

தமிழ் சினிமா உலகில்  வ ளர் ந்து வரும் நடி கர்க ளி ல் ஒருவர் மிர்ச்சி  சிவா . இவர் திரைப் படங் களி ல்  நடிப்பதற்கு முன்பு ரேடியோ மிர்ச்சியில்  வா னொ லி  அறி விப்  பாள ராக பணியாற்றி னார் . இவர் 1988ஆம் ஆண்டு உடுமலை ப்பே ட்டை யில் பிறந்தார் . இவர் சிவா பத்தாம் வகுப்பு வரை தான் படி த்து ள் ளார் . அதன் பின்னர் சென்னை வந்து சின்ன சின்ன  நா டக ங்களி ல்   கலந்துகொண்டு தனது நடிப்பு  திற மை யை வளர்த்துக் கொ ண்டு ள்ளா ர் .

சிவா என்று சொ ன்ன  வுடன் அனைவரு க்கும் அவ ரு டை ய நடனம் தான் ஞா பகத் திற் கு வரும். அவரின் வேடிக் கை யான நட னத் து க்கு இன்றும் ரசிகர்கள் உண்டு . இவர் ரேடியோ ஜாக்கி வே லை  யை பார்த்துக் கொண்டே படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார். சிவா 2001 ஆம் ஆண்டு ஷாம் நடிப்பில் வெளிவந்த 12B  என்னும் திரை ப்ப டத் தின் மூலம் தான் சி னிமா வுக்கு அறி மு கமா னார் .

அதன் பின்னர்  விசில் என்ற படத்தில் நடித்தார் . இந்த படங்களில் அவருக்கு பெரிய வ ரவே ற் பு கிடைக்க வி ல்லை. இதனால் மீண்டும் தனது ரேடியோ ஜாக்கி வேலைக்கு சென் றுவிட்டா ர் .பல  வ ருட த்தி ற்கு பின் வெங்கட்பிரபு இய க்க த்தில் வெ ளியான   சென்னை 600028 என்ற படத்தின் மூலம் தான் சிவா மக்கள் மத் தியி ல் நல்ல வரவேற்பை பெற்றார். இதனைத் தொ டர்ந் து சரோஜா என்ற படத்திலும் நடித் திரு ந்தா ர்.

இந்த இரண்டு படங் களும் மக்கள் மத்தியில் நல்ல வரவே ற் பை யும், வ சூ லை யும் பெற்று தந்தது .அதனை தொடர்ந்து  சிவா அவர்கள் தமிழ் படம் என்ற தி ரைப் படத் தில் ந டித்திருந்தார்  .இந்த திரை ப் ப டம் அனைத்து படங் களை யும் கிண்டல் செய்யும் வகையில் வெ ளியா கி யிருந் தது .

இந்நிலையில் நடிகர் சிவா அவர்கள் ஆள வந் தான் திரைப் பட த்தி ல் நடித்த போது எடுத்த பு கை ப்ப டம் தற்போது சமூக வ லை  த்தளங்க ளில் வை ர லா கி வருகிறது. 2001 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத் தில் கமல் ஹாசன் நடிப்பில்  வெளி வந்த திரை ப் படம் தான் ஆளவ ந்தான் . இந்த திரைப் படத்தில் ஒரு  சில கா ட்சி களி ல் நடி த்திரு ந் தார் மிர்ச்சி சிவா அ வர் கள் . தற்போது அந்த புகைப்படம் சோ சி யல் மீடி யா வில்  வைர லா கி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.