மெ ர்சல் படத்தில் சிறு வயது வடிவே லு வாக நடி த்திருந்த சி றுவன் யாரு ன்னு தெரி யுமா..?? அட்லி அவ ரை நடிக்க வைக் க இது தான் கார ண மா..?? சுவார சிய மான த க வல் உ ள் ளே..!!

0 259

வி ஜய் தன து தந் தை யான எஸ். ஏ. சந்திர சேகர் இய க்கிய தி ரைப் படங் களில்  நடித்து வ ந்தார். ஏறத் தாழ 10 பட ங்க ளுக்குப் பிறகு தனது இட த்தைத் தக் கவை த்துக் கொண் டார். இவர் தற் போது த மி ழ் த் திரைப் படத்து றையி ல் மு தன்மை  நடி கர்களு ள் ஒரு வராகக் காண ப்படுகி றார். வி ஜயின் ரசி கர்கள் அவ ரை “இளையதளபதி” என்று அழை க்கி றார்கள். விஜய் தனது 10வது வய தில் வெற்றி  எ ன்ற தி ரைப்பட த்தில் கு ழ ந் தை நட் சத்தி ரமாக  அறி முகம் ஆனா ர். பின்னர் 18ம் வயதி ல் தன் தந் தை இ யக்கிய நா ளைய தீ ர்ப்பு  படத் தில் முத ன்முறை யாகக் முதன் மை நடிகராக நடித்தார்.

அதன்பிறகு வி ஜய் ப ல ப டங் கள் நடி த்து ள்ளார் . கடந்த ஆண்டு தளப தி வி ஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படத் தில் வை கைப் புயல் வ டிவேலு ஆ று ஆ ண்டுக ளுக்கு பி ன்னர் விஜ ய்யுட ன் இணை ந்து நடித்தார் . இந்த நிலையில் பஞ்சாயத்து தலைவர் விஜய் கேரக்டரின்போது ஜூனியர் வடிவேலு கேரக்டரில் நடித்துள்ளார் 10வது வகுப்பு படிக்கும் ராஜமாணிக்கம் என்ற மாணவர்.இவர் ரா சிபுரம் அ ருகே சின் ன கிரா மத்தை சேர் ந்தவர் ராஜ மாணிக்கம்

இவர் ‘மெ ர்சல்’ பட த்தி ல் வடி வேலுவி ன் சி றுவ யது கேரக் டரில் நடி க்க ஆள் தே வை என்ற செ ய்தி அ றிந்து ஆடிச னில் கல ந்து கொ ண்டு ள்ளார். வடிவே லுவின் சி றுவய து தோ ற்றம் அப்ப டியே இருக் க, இ வரை பார்த் தவு டன் அ ட்லி தே ர்வு செய் துவிட் டாராம்.விஜ ய்யின் தீ விர ரசி க ரான ராஜ மாணி க்கம், மு தல் நாளி லேயே விஜய் யுடன் நடித் துள்ளார்.

ராஜ ஸ்தான், சென் னை என விஜ ய்யுடன் ஐம்ப து நாட்க ள் ந டித்த ஜூனி யர் வடி வேலு, வி ஜய்யும்,  அட் லியும் தன து ந டிப்பை பா ராட்டிய தாகவும்.இரு ப்பினும் இது படிக்க வேண் டிய கால ம், என வே படி ப்பி ல் கவ னம் செலு த்து என்று அ றிவுரை கூ றிய தாகவும் பே ட்டியில்  கூறி இருந் தார்.தொ டர்ந்து நடிக் க வே ண்டும் என் று ஆ சையிருந் தாலு ம் ந ன்றாக ப டித்து டா க்டர் ஆக வே ண்டும் என் பதே தனது லட் சியம் என்று கூறி ய ராஜமா ணிக்க ம்.

தொட ர்ந்து படி ப்பி ல் தீ விர கவ ன ம் செ லுத் தவுள் ளதாக கூறி யிரு  ந்தார்.ச மீபத்தில் இ வர் வடிவே லுவின் சொந்தம் தான் என் று ஒரு செ ய்தி ச மூ க வ லைத ளங்க ளில் வல ம் வந் தது. இநிலையில் வடி வேலுவின் சாய லில் தான் அவர் இ ருக் கி றார் வடிவே லுக் கு உ றவு இல் லை என் றெல் லாம் ப லரும் கரு த்துக ளை தெ ரிவி த்தது வரு கி ன்ற னர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.