பாட்ஷா படத் தி ல் சூப்பர் ஸ்டார் ரஜினி க்கு நண் ப னா க நடித்த இவ ரை ஞா பக ம் இருக் கா ..?? தற் போது எ ப்படி உ ள்ளா ர் தெரி யு மா ..?? இ ணை யத் தில் வை ரலா கு ம் புகை ப் பட ம் உள் ளே ..!!

0 56

தமிழில் மிகப் பெரிய ந டிகர் க ளின் படங்களில் நடிப்பது பலருக்கு கன வா க இருந்து வருகிறது. அப்படி இருக்கையில் தற்போது சில  திரைப்படங்களில் முக்கிய கதா பாத் திரத்தி ல் நடிக்கும் நடிகர்கள் மக்களின் மனதில் இடம் பிடி க்கி றார்க ளோ இல்லையோ அதில் நடிக்கும் து ணை  நடிகர்கள் அல்லது கு ணச் சித் திர நடிகர்கள்  பிரப லமா கி  விடுகிறார்கள் .அப்படி மிகப்பெரிய ஒரு பட த்தி ல் நடித்து விட்டால் அவர்கள் எந்த கதாபா த்திரத் தில் நடிக்கிறாரோ அந்த கதாபா த் திரத் தின் பெயரே அவர்களது  அ டைமொ ழி  பெயர் ஆக மாறிவிடுகிறது.

அப்படித்தான் அவர்கள் எங்குமே அழை க்கப் பட்டு ம்  வருகிறார்கள். அப்படி பல வருட ங்க ளாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ் டா ராக இருந்து வரும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின்  சினிமா வாழ்க் கை யிலே யே மிக முக் கி யமா ன படமாக இருந்தது பாட்ஷா .  தளபதி ப டத் திற்கு பிறகு ரஜினியின் படத்தில் மிக அதி க மாக பே சப் பட்ட நட்பு தான் பாட்ஷா படத்தில்  அன் வருடன்  இருக் கும் நட்பு .

இதில் முதன் முதலில் மம் முட் டியை ரஜினிக்கு நண்ப னாக நடிக்க வை க்கலாம் என்று பி ளா  ன் போட்டார்கள் . ஆனால் மம்முட்டிக்கு  இருந்த கா ல் ஷீட்  பி ரச்ச னை யா ல்  அவரால் நடிக்க முடியாமல் போய் விட்டது. இதனால் அந்த கதா பாத் திரத் தில் ஒரு  அ றி முக  நடிகருக்கு கொடுக்கலாம் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு  யோ ச னை  கொடுத் தாராம் .

அப்படித்தான் பாட்ஷா படத்தில்  நண்பனாக அறிமு கமா னா ர்  நடிகர் சரண் ராஜ் .அப்போது பாட்ஷா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவே ற் பை ப் பெற்றது . அதோடு இந்த படத்தில் ரஜினி பாட்ஷா வா க மா றுவ தற்கு ஒரு முக்கிய கார ணமே சரண்ராஜ் கதாபாத்திரம் தான். தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடி கர்க ளி  ல் ஒருவர் சரண்ராஜ்.

இவர் திரைப்பட நடிகர் மட்டு மல் லா மல் இயக்குனர், இ சைய மைப் பாளர், தயாரி ப்பாள ர் என பன்முகம் கொண்டவர் .இவர் தமிழ் ,தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் என  பல மொழி படங்களில் நடித்துள்ளார் .இப்படத்தில் நடிக் கும் போ து  சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தனக்கு உதவி யா க இரு ப்ப தாக வும் தெரிவித்துள்ளார் .

இப்படம் வெ ளியான போது திரை யர ங்குக ளில் ரஜினி காந் துக்கு ம் தனக்கு மிகப்பெரிய வர வேற் பு கிடைத்தாக தெரி வித்து ள்ளா ர் .தற்போது ரஜினி காந்த் பாட்ஷா படத் தில் நடித்தி ரு ந்த நடிகர் சரண்ராஜ் உடன் சேர்ந்து எடு த்துக்கொ ண்ட புகை ப் பட ம் தற்போது வை ரலா கி வரு கிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.