ந கைச் சு வை நடிகர் வடி வேலு எ ன்ன இப்படி ஆ கி விட் டார் ..?? மெ லிந்து போ ன உடல், லூ சா ன சட் டை எ ன் று ஆ ளே மா றி விட் டார் ..!! புகைப் படத் தை பா ர்த் து ஷாக் கான ரசி க ர்க ள் ..!!

0 61

வடிவேல் தமிழ் ந கை ச்சு வை  நடிகரும் பின் ன ணிப் பாடகரும் ஆவார். இவர் மதுரை யை சேர்ந்தவர் .வடிவேலு தனது அசா த்தி ய மா ன நகைச் சு வை கலந்த நடிப்பு திறமை யா  ல் ” வைகை ப்பு யல்  ” என்னும் பட்டப் பெயருடன் அறி யப் படு கிறார் .பள்ளியில் படித்த அனுபவம் என்பது இவருக்கு கிடையாது .நண் பர்களு டன்  இணைந்து சிறு நாட கங்க ளை மேடைகளில் அரங் கேற் றியுள் ளார் .அந்த நாடக ங்களி ல் நகை ச்சுவை  கதா நா யக னாக நடித்தார். இவருடைய தந்தை இறந்து விடவே குடும்பம் மிகவும் வறுமை கொள்ள மதுரையில் உள்ள பு கைப்ப டங்க ளு க்கு கண்ணாடி பிரேம்கள் செய்யும் ஒரு சிறிய கடை யி ல் வேலை பார்த்து வந்தார் .

அந்த தரு ண த்தில் நடிகர் ராஜ் கிரன் ஒ ருமு றை அவருடைய ஊருக்கு சென்ற பொழுது எதிர் பா ராத விதமாக அவருடைய அறி முகம் கிடை  க்கப்பெற்ற து .  அதன் அ டிப்  படை யில் சென் னை க்கு வந்து சேர்ந்த வடிவேலு ராஜ்கி ரணின் அலு வல கம் மற்றும் வீடு என அவருக்கு தேவையான எல்லா வே லைகளை யும் பார்த்து வந்தார். ராஜ்கிரண் நடித்த ” என் ராசாவின் மனசிலே ” திரை ப்படத் தில்  வடிவேலு முத ன்மு தலாக திரையில் அறிமு க ப்படுத் தி னார்.

அத்தி ரைப் படத்தி ல் இவர் ஒரு பாடலையும் பாடியிருப்பார்  ” போடா போடா புண்ணாக்கு ” என்ற பாடல் மூலம் திரையில் தோன்றிய இவர் தன்னு டைய முதல் திரை ப்படத் திலே யே ஒரு நடி கனா கவும் , பாடக ரா கவு ம் த ன்னுடை ய பெ யரைத் தமிழ் சினிமாவில் பதிவு செய்தார். ஒரு கால கட் ட த்திற் குப் பிறகு பல வெ ற்றி பட ங்களில் முக்கிய அங் க மாக விள ங்கி யவர்.

2001 ஆம் ஆண்டு வெளி வந்த ” பிரண்ட் ஸ் ” திரை ப் படம் அவருக்கு மேலும் ஒரு புகழைத் தேடித் தந்தது .கதாநா யகர் க ளை விட ஒரு நகை ச்சு வை நடிகருக்கு  முகபா வ னை  யும் உடல் மொழியும் மிக முக் கிய மானது . இவ்விரண்டையும் தனது நகை ச்சு வை யில் வெகு இயல்பாக வெளி ப டுத்தி ரசிகர்களை சிரிப்பு மழையில்  நனை ய வை த்தார் வடிவேலு.

எஸ் பிக்சர்ஸ் தயாரித்த ‘இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி’ படப் பிரச் சி னையி ல்  தயா ரிப்பா ளர் சங்கம் இவருக்கு 2017 இல் ரெட் கார்டு போட்டது. பின்னர் தயா ரி ப்பு நிறு வனத் திட ம் பிரச்சனை பேசி தீர்க்க ப்பட்டுவி ட் டதால் இவர் மீதான தடை 2021 ஆம் ஆண்டு  நீக் கப் பட்டு புது படங்கள் நடிக்க ஆ ரம்பித் திருக்கி றார் .

தற்போது வடிவேலு காமெ டிய னா க நடித்து வருகிறார். தற் போது வடிவேலு  சக நடிக ருட ன் எடுத்த புகைப்படம் வெளி யாகியு ள்ள து.  இதில் ஆளே அ டை யா ளம் தெ ரி யாத அள விற் கு மிக வும் ஒ ல்லியாக இருக்கிறார்.புகை ப்பட த்தை பார் த் த ரசி கர்க ள் அ தி ர் ச்சி  யோடு  உங்களு க்கு என்ன ஆனது என அ க்க றை யோடு  கேள்வி எழுப்பி வரு கிறா ர்கள். இதோ அந்த பு  கை ப் படம் …

You might also like

Leave A Reply

Your email address will not be published.