வைகைப் புயல் வடி வேலு டன் ந டித்த இ வரை ஞா பகம் இருக்கா..?? வடி வேலு தான் எனக்கு சோ று போட்ட சா மி..!! இன் னும் வா டகை வீட் டில் தா ன் இ ருக் கிறே ன்..!! தக வ ல் உ ள்ளே..!!

0 59

தமிழ் சினிமா உலகில் தன க்கெ ன ஒரு இடத்தை பிடித்த நடிகர் என்றால் அது வடிவேல்.  இவர் சினிமா உலகில் பல ஆண் டுக ளாக கா மெ டி நடிக ராக இருந்த வடிவேலு 23ஆம் புலிகேசி படம் முதல் ஹீ  ரோவா கவும் க ளமிறங்கி யுள்ளார். அந்த பட த் தின் மூ லம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஒரு நல்ல வர வேற் பை பெற்றார். அந்த படத்தை தொடர்ந்து இவர் பல பட ங்க ளில் ஹீ ரோ வாக வு ம் நடிக்க ஆர ம்பித் துள்ளார்.

அதைத் தொடர்ந்து சில பி ரச்ச னைக ள் காரணமாக சமீப கா லமாக இவர் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். மேலும் சினிமாவில் இருந்து கா ணா மல் போவதற்கு கார ணமு ம் கேப்டன் தான் என்று பலர் கூறி யுள்ளார். இதனால் நடிகர் வடிவே லுவுட ன் பல படங்களில் நடித்த பலருக்கும் தற்போது பட  வாய்ப்பு இ ல்லா மல் த வித் துக் கொண்டு வரு கிறா ர்கள். அதில் ஒருவர் வெங்கல்ராவ் என்பவர்.

இவர் ஆந்திராவை சேர்ந்தவர் இவர் சினி மா வில் சுமார் 25 வருடத்தை கடந்து இருக்கிறார். இவர் முதலில் நீ மட்டும் எனும் திரை ப்பட த்தி ன் மூ லம் நகை ச்சு வை நடிகரானார்.இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன் கோவிலில் தி ருவிழா க்கள் நி கழ்ச்சி களில் கம்பு சுற்றி மூ லம் வருமா னம் பெற்றுக் கொண்டிருந்தார்.

அதன் பிறகு சினிமாவில் ச ண் டை க் கலை ஞரா கவும் அ றிமுக மான ஆரம்ப காலத்தில் இவர் 150 ரூபாய்தான் சம்பளம் பெற்றார். பின்னர் 25 ஆண்டுகளாக இருந்த இவர் உ ட ல் ஒத் துழை க்காத தால் நடிப்பதற்கு வந்துவிட்டார்.முதல் படமே வடிவே லுவு டன்  நடித்தார். பிறகு பல படங்கள் வடி வேலுதான் கொடுத்தார். நடிகர் வடிவேலு தான் என்னை ஒரு நடி கரா க ஆக் கினார்.

நான் அவரால்தான் தினமும் சாப்பாடு சாப்பிடுகிறேன் என் றெல் லாம் அவர் ஒரு பேட் டியில் கூறியு ள் ளார். இப்போது அவர் சினிமாவில் நடிக்காத கா ரண த்தால் எங்களுக்கு யாரும் வா ய்ப்பு கொ டுப்பதி ல்லை.தற்போது செ ன்னை யில் தான் வா டகை வீ ட்டில் இருக்கிறேன். எனக்கு  கார், பங்களா இதெல்லாம் கே ட்கவி ல்லை மூன் று வே ளையும் சாப்பாடு தேவை க்கு சம்ப ளம் இருந்தால் போதும் என்று எனக்கு ஒரு பை யனு ம் பொ ண் ணும் இரு க்கி றார்கள்.

என்னுடைய பையன் இ றந் து விட்டான்.என்னோட பொ ண் ணு க ல் யாண ம் பண் ணி கொ டுத்த இ டத் தில் ஒ ரு சி றி ய பி ர ச் சி னை அதனால்  28 வருடமாக என் ம கள், பேர,ன், பே,த்தி எல் லோருக் கும் நான் தான் சோ று போட்டு வருகி றேன் என்று கூறி யுள் ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.