ந டிகை சாய் ப ல்ல விக்கு முதல் ப டம் தாம் தூம் கி டை யாதா..?? வே ற எ ந்த படம் தெ ரியு மா..?? அ ட இந்த பி ரபல ந டிக ரின் பட மா..?? ஆச் சி ரிய மா ன தக வல் உ ள் ளே ..!!

0 33

தெ ன்னி ந்தியா  சினிமா உலகில் மிகப்   பிர பல மான   நடிகைகளில் ஒருவராக  நடிகை சாய் பல்லவி   தி கழ்ந் து   வருகிறார். இவர் நடிகை   ம ட்டுமல் லாமல்   ஒரு சிறந்த நடனக் கலைஞ ரும் ஆவார். நடிகை சாய் பல்லவி திரைப்பட நடிகை மட்டுமல்லாமல் ஒரு   மரு த்து வரும்   ஆவார். இவர் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக தன்னுடைய   ம ருத் துவ த்   தொழி லை விட்டு விட்டார் சாய் பல்லவி.

இவர்  2016ஆம் ஆண்டு தன்னு டைய   மரு த்துவ பட்டத்தை  பெற் றார். இவர் 2008 ஆம் ஆண்டு விஜய்   தொ லைக்கா ட்சியி ல்   நடை பெற்ற  ” உங்களில் யார் அடுத்த பிரபுதேவா ” என்ற நடன நிகழ்ச்சி   மூ லம்  பங்கே ற்றார்.அதன் பிறகு தன்னுடைய நடனத்   தி றமை யை   வெளிக் காட்டி இவருக்கு  பட வாய்ப்பு வந்தது.

2015ஆம் ஆண்டு   மலை யாளத் தில்   வெளி வந்த மாபெரும்  வெற்றி படம்  தான் பிரேமம்.அந்த படத்தில் மலர் என்ற   க தாபா த்திரத் தில்   நடித்ததன்   மூ லம்  மக் கள்   மனதில் இடம் பிடித்தார். தற்போது வரை அவருடைய   மலர்  கதாபாத்திரம் ரசிகர்களை விட்டு   நீ ங்கவி ல்லை என்றே சொல் லலாம்.மேலும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல   படங் களில்   நடி த்துள் ளார்.

நடிகர் சூர்யா உடன் என்.ஜி.கே , நடிகர் தனுசுடன் மாரி 2 போன்ற படங்களில்   நடித் துள்ளார். மேலும் மாரி 2 படத்தில் இருந்து   ர வு டி   பேபி என்ற பாடலுக்கு ஆடிய நடனம்   இ ணையத் தில்   வை ரலா கி சாத னை   படை த்தது.நடிகை சாய் பல்லவி 2008ஆம் ஆண்டு வெளி வந்த   தாம் தூம்   என்ற படத்தில் நடிகை கங்கனா ரணாவத் அவர் களுக்கு   தோழி யாக   நடித்து இருப்பார்.

அதோடு இந்தப் படத்தில் தான் இவர் சினிமா   உ லகி ற்கு   அ றிமுகமா னவர்   என்று பலரும் நினைத்துக் கொண் டிருக்கி றார் கள்.ஆனால்   உ ண்மை யிலே யே   சாய்பல்லவி 2005ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னா நடிப்பில் வெளிவந்த   கஸ் தூரி  மான்  என்ற படத்தின் நடிகை  மீரா  ஜா ஸ்மீனு க்கு   தோழி யாக   நடித்து ள்ளார். இந்த படத்தில் தான் அவர்   சி னிமா வுக்கு   அ றிமுக மானார் என்பது குறி ப்பிடத் தக்கது…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.